அ14 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Shobs ka,
நிஜமாவே உங்க கூட சண்டை தான் போடணும்.
அவ்ளோ அழுகை வருது.தொடைக்க தொடடைக்க கண்ணீர் நிற்க மாட்டேங்குது..... இவங்க ரெண்டு பேரும் marriage பண்ணிப்பாங்களா மாட்டாங்களா?
Marriage பண்ணிக்கிட்டால் எவ்ளோ
 
வலிகள் இல்லாத பதிவு அருமை இப்படிபே தினமும் பதிவு கிடைக்காதா என்று வீட்டு காவலில் வருந்தும் என் இதயம்...
 
இப்படி சர்ப்ரைஸ் ஸா.. யூடி கொடுத்து அசத்திட்டீங்க.. சூப்பர்..

மனதில் இருவருக்கும் ஆசையுண்டு.. அதைவிட அதிகமாய் நேசமுண்டு.. விதி ஆடிய ஆட்டத்தால் விழுந்த லட்சுமணரேகை அழியுமா... அன்று அதை கடந்ததால் கஷ்டத்தில் துவண்டாள் சீதை.. இன்று அதை தாண்டினால் இன்பம் மட்டுமே கெட்டிக்கிடக்கும் நெஞ்சம் கிடைக்கும்... ஹும்.. யார் அதை சொல்வது....
 

Advertisement

Advertisement

Back
Top