Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ12 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

சூப்பர் எபி. துளசி பயம் எப்பிடி போக வைப்பான் கஷ்டம் தான் மீண்டு மீட்டு எடுப்பான் மூர்த்தி
time should heal her. moorthy kandipa ava koodavae irupan.. bayatha pokuvan.
 
Arpudham Shoba :love: :love:
Solla varthaigal illai..... ippo kalyanam panna mudiyaadhu , sarithaan .....
Aana avalai enna solli kooda vaichukka mudiyum .....avanga irukiradhu village....
Chthi veetula viduvaana.....avanga purindhu kolluvangalaa .....iravu nera pulambal avaloda bayam ellam ???
thank youuuu very much :love::love::love:
naama innum moorthy pathina details edhuvum parkala illaiya... adhu dhan ithana doubt.
adutha epila almost idhu ellam cover agidum.
avan dhan promise panni irukanae... vida maataen-nu. so parthupan!
 
கோமலை துளசியாகவும், கோமலுக்கு மூர்த்தியை நல்ல நட்பாகவும் மாற்றி விட்டது அழகான ரயில் பயணம்..

yep!!
from now on.. she will be called as thulasi :D:D
 
நல்ல பதிவு, இரயில் பயணம் கூட இத்தனை அழகு, பிடித்தம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் உருவாகி உள்ளது, ஆனாலும் கணக்கு வாத்திகே கணக்கு சொல்லி தருகிறேன் என்ற துளசி கொஞ்சம் அதிகம்... அவளின் இரவின் அளரல்கள் பலமுறை இது போல் எனும் போது கொலைவெறி உண்டாகிறது... துளசி என்று அவளுக்கு நாமகரணம் செய்வது அருமை.. துளசி தன் கடந்தகால கொடுமைகளை கடந்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்... சூப்பர் ஷோபா சகோதரி..
நிறைய எதிர்பார்க்கிறேன் உங்களிடம்,,, நாய் முயல் கதை வாவ்...
 
Rasichu vasichaen unga commentai :) thank you... ??
My son is basically very smart. Romba padika matan. But straight A grade student. So nan avan kitta sonaen.. thambi 97 easya vangara... konjam effort pota 100 vangalamae... konjam vaada padika-nu. Aduku avan sonan...mom if i get 97,teachers dont notice me. So i get 95 next time. She wouldnt care aboit it.
But if i keep getting 100...she will start noticing me. Then for the next exam if i score 95.. she will be mad and would say.."i din not expect this from u"
I dont want be in her radar-nu ?? sonan. And he was 5 or 6 yr old when he said that ???

Eno neenga 'expecting more from u sis'nu sonadhum i kinda remembered it :)
I will try my best. But mistakes vandha neengalum sollanum :)

Thx for ur comment ??
 
Top