Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ07 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Innum pakkalaye kappana???? Thedal thodaruma??? 24 per yar yar???
எல்லாம் டாக்டர் மாதிரியான கோமலைத் தொட்ட மிருகங்களாகத்தான் இருப்பானுங்க
அந்த நாற்றம் பிடித்த 24 பீடைகளின் லிஸ்ட் நமக்கெதுக்கு, தம்பி?
அசுரன்களை மூர்த்தி வதம் செய்துட்டான்
அது போதும்ப்பா
 
Last edited:
கோமல் வேற துளசி வேறதானே, ஷோபா டியர்?
இரண்டு பேரும் ஒரே ஊரு பக்கம் பக்கமா வீடு சொந்தம் வேற இருக்கும்
கரெக்ட்டா?
அப்போ கோமலை முன்னாடியே ஒரு தடவை மட்டும் மூர்த்தி பார்த்திருக்கிறான்
இன்று ஆரம்பித்த இந்த அசுர வதத்தில் அப்பா ராஜன் இருக்கானா?
அந்த மாதுரி ராட்சசி இருக்காளா?
 
avanga rendu berukkum ulla bonding enna-nu avanukae puriyala-nu oru line varumae... :)

aparam ava kooda yosipa... 'avarukku ennai theriyuma-nu kaekanumnu..?'

note these points :) rendum berukkum oruthara oruthar theriyara madhari edhavadhu thonudha?
பாண்டியன் வீட்டு கல்யாணத்தில் 10 நாளா அங்க இருக்கும் போது ஒருதற்கு தெரியாம ஒருத்தரை கவனிச்சி இருக்காங்க போலவே..... ஆனா காங்கேயம் சொன்னது ஒரு வேளை கனவோ இல்ல சுந்தரி கிட்ட துளசி காங்கேயம் பத்தி பேசினதை கேட்டு இருப்பரோ நம்ம மூர்த்தி.....

முருகா என்னை ஏன் எனக்கு தெரியாத வேலையை எல்லாம் செய்ய வைகீறீங்க..... எனக்கு தான் யோசிக்க வரவே மாட்டுதே ஆனாலும் வாய் சும்மா இல்லாம தோணியதை எல்லாம் சொல்லுதே.... tuesday சீக்கிரம் வா....

sundayவை எதிர் பாக்குற என்னையை இப்படி tuesday எதிர்பாக்க வைத்தவிட்டீர்களே
 
Hi fnds,

Here is the nxt update.

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 07_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 07_2

Thanks for all ur support and comments

Catch u guys nct TUESDAY.

Have a great weekend
Shoba Kumaran
the depth of emotions murthy has for tulasi comes through.crowd LA one minute namma child miss ana oru bayam bakku nu nenjai adaikum.moorthy enna feel pannuvar nu puriyuthu
 
பாண்டியன் வீட்டு கல்யாணத்தில் 10 நாளா அங்க இருக்கும் போது ஒருதற்கு தெரியாம ஒருத்தரை கவனிச்சி இருக்காங்க போலவே..... ஆனா காங்கேயம் சொன்னது ஒரு வேளை கனவோ இல்ல சுந்தரி கிட்ட துளசி காங்கேயம் பத்தி பேசினதை கேட்டு இருப்பரோ நம்ம மூர்த்தி.....

முருகா என்னை ஏன் எனக்கு தெரியாத வேலையை எல்லாம் செய்ய வைகீறீங்க..... எனக்கு தான் யோசிக்க வரவே மாட்டுதே ஆனாலும் வாய் சும்மா இல்லாம தோணியதை எல்லாம் சொல்லுதே.... tuesday சீக்கிரம் வா....

sundayவை எதிர் பாக்குற என்னையை இப்படி tuesday எதிர்பாக்க வைத்தவிட்டீர்களே
mathavanga kadhaikku epadiyoe... en kadhaikku epovumae neenga correct track-la dhan poereenga :)
 
the depth of emotions murthy has for tulasi comes through.crowd LA one minute namma child miss ana oru bayam bakku nu nenjai adaikum.moorthy enna feel pannuvar nu puriyuthu
i had that feel twice :) en paiyan oru arundha val... avana parthutae irukanum :)

thanks dear... :love: :love: :love: :love:
 
கோமல் வேற துளசி வேறதானே, ஷோபா டியர்?
இரண்டு பேரும் ஒரே ஊரு பக்கம் பக்கமா வீடு சொந்தம் வேற இருக்கும்
கரெக்ட்டா?
அப்போ கோமலை முன்னாடியே ஒரு தடவை மட்டும் மூர்த்தி பார்த்திருக்கிறான்
இன்று ஆரம்பித்த இந்த அசுர வதத்தில் அப்பா ராஜன் இருக்கானா?
அந்த மாதுரி ராட்சசி இருக்காளா?
rendu berum orutharae dhan pa.
rajan enna paninar pavam. konjam sarukeetar.
magalai parthukka theriyala.
ava dhan appata sandai pottu irukanum... veeta vittu kanda paiyanoda ponadhu avalodaiya mutal thanam!
nija life-la muthy ellam varadhae illiyae pa... yaara blame paninallum kadaisiya maturavallu dhan valikum!
 
பாண்டியன் வீட்டு கல்யாணத்தில் 10 நாளா அங்க இருக்கும் போது ஒருதற்கு தெரியாம ஒருத்தரை கவனிச்சி இருக்காங்க போலவே..... ஆனா காங்கேயம் சொன்னது ஒரு வேளை கனவோ இல்ல சுந்தரி கிட்ட துளசி காங்கேயம் பத்தி பேசினதை கேட்டு இருப்பரோ நம்ம மூர்த்தி.....

முருகா என்னை ஏன் எனக்கு தெரியாத வேலையை எல்லாம் செய்ய வைகீறீங்க..... எனக்கு தான் யோசிக்க வரவே மாட்டுதே ஆனாலும் வாய் சும்மா இல்லாம தோணியதை எல்லாம் சொல்லுதே.... tuesday சீக்கிரம் வா....

sundayவை எதிர் பாக்குற என்னையை இப்படி tuesday எதிர்பாக்க வைத்தவிட்டீர்களே

Haas haaaa haaa ஹாஹாஹா ஹாஹாஹா முடியலை சாமி
 
கோமல் வேற துளசி வேறதானே, ஷோபா டியர்?
இரண்டு பேரும் ஒரே ஊரு பக்கம் பக்கமா வீடு சொந்தம் வேற இருக்கும்
கரெக்ட்டா?
அப்போ கோமலை முன்னாடியே ஒரு தடவை மட்டும் மூர்த்தி பார்த்திருக்கிறான்
இன்று ஆரம்பித்த இந்த அசுர வதத்தில் அப்பா ராஜன் இருக்கானா?
அந்த மாதுரி ராட்சசி இருக்காளா?

நீங்களும் குழம்பியாச்சா
 
Top