அவளின் ஆதியானவன் - 13

Advertisement

சுவாரஸ்யமான பதிவு 🤩🤩🤩
ரெகுலர் அப்டேட் கொடுங்க மா கதை சூப்பரா போகுது 😍😍😍

எனக்கு என்னவோ கல்யாணம் நிற்க வேணு தாத்தா தான் காரணமாக இருப்பாரோ என்று தோணுது 😟😟😟
 
Last edited:
ஸ்ரீதர் ஆசைப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டு இருக்கான்.... லவ் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கலாமானு வேற கேட்டு இருக்கான்... நல்லவன் மாதிரி தான் இருக்கான் 🧐🧐🧐...

அப்புறம் எப்படி கல்யாணம் நின்னது 🧐🧐.. கல்பனா குட்டைய கிளப்பி விட்டு இருப்பாங்களோ 🧐🧐🧐... பிளாக் மெயில் பண்ணி அந்த மாதிரி 🧐🧐🧐...

இல்ல வேற யாராவோ 🧐🧐
 

Advertisement

Advertisement

Back
Top