அனல் ஆசை படி பெண் குழந்தை பிறந்துடுச்சி ஆனால் அந்த சந்தோஷத்தை கூட அனுபவிக்க விடாமல் நித்யா கலகம் மூட்டுதா நித்யா இவளுக்கு எல்லாம் ராதா தான் சரியான ஆளு நல்லா கேட்டுருப்பாங்க அதையும் தேவகி கெடுத்து விட்டுட்டாங்க
ராதா சரியா சொன்னாங்க இது ஒரு குடும்பம் என்று தேஜுவயும் சேர்த்து மாட்டி விட்டுடாங்க
நித்யா நீயும் உங்க அம்மாவும் பொண்ணுங்க தான இல்லை வேற ஏதும் காட்டேறி பிறவியா
அனலா நீயும் உன் பொண்டாட்டி கண்ணு முழிக்கிற வரை அவ கூட இருந்துட்டு அதுக்கு பிறகு குழந்தைய பார்க்க போய் இருக்கலாம் இப்பவும் வந்துட்டு இரண்டு வார்த்தை பேசிட்டு ஓடுற
அனல் சாதாரணமா செய்ற விஷயம் கூட நித்யா பேச்சோடு சேர்த்து வச்சு பாக்க தோணுது அஷுக்கு
அஷு நீ அனல் கிட்ட வாயை திறந்து சண்டை போட்டால் மட்டும் தான் அவனுக்கு புரியும்