Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகிய தீயே அன்புள்ள திமிரே 3

Advertisement

சூரிய வம்சம் படத்தில் ரேவதியா 😱😱😱😱

அனல் பேச்சில எப்பவும் இப்படி அனலடிச்சா உன் பொண்டாட்டிக்கு எப்படி உன் அன்பு புரியும் 🥶🥶🥶🥶🥶🥶

நீ டாக்டர் தான அவளோட செக்கப் டேட் எல்லாம் நியாபகம் வச்சு நீயே போக வேண்டிய தான 🤨🤨🤨🤨🤨

பொண்டாட்டி கிட்ட உன் அன்பை வெளிப்படையாக காட்டினால் உன்னோட கௌரவம் குறஞ்சி போயிடுமாக்கும் 🤬🤬🤬🤬🤬🤬

நித்யாவ தன்னோட விஷயத்தில் தலையிடாமல் ஒதுக்கி வைக்கிற வித்தை அனலனுக்கு தெரியுது 😆😉😉 ஆனால் அது அவன் பொண்டாட்டியையும் அவன் கிட்ட இருந்து ஒதுக்கி வைக்கிறதை எப்போ புரிஞ்சிக்க போறான் 🤦🤦🤦🤦🤦🤦

அஷு தேஜுவுக்கு புரியுற அளவுக்கு கூட உன் புருஷனை பத்தி உனக்கு புரியலையே 😣😣😣😣😣

தேஜு எப்படி தான் இந்த குடும்பத்தில் குப்பை கொட்டுறியோ 😝😝😝😝 விஷ்ணு ஸ்டேட்டஸ் வச்சே தேஜுவ கவுத்துடு 🤣🤣🤣🤣🤣

இரண்டு பேரும் அம்மா வீட்டுக்கு வந்தாச்சு இந்நேரம் நித்யா ஏதாவது கலகத்தை உண்டு பண்ணனுமே 🤔🤔🤔🤔🤔 ஏன்னா அவ வீட்டு வேலை எல்லாம் பார்க்க வேண்டிய இருக்கும் 😁😝😆😆😉


அனல் எப்படி தன்னோட காதலை அவன் பொண்டாட்டிக்கு புரிய வைக்க போறான் 🧐🧐🧐🧐
Thank you so much akka... Evulo பெரிய comment... Happy to see this sister... 🥰🥰🥰🥰
 
Top