Thank you so much akka... Evulo பெரிய comment... Happy to see this sister...சூரிய வம்சம் படத்தில் ரேவதியா
அனல் பேச்சில எப்பவும் இப்படி அனலடிச்சா உன் பொண்டாட்டிக்கு எப்படி உன் அன்பு புரியும்
நீ டாக்டர் தான அவளோட செக்கப் டேட் எல்லாம் நியாபகம் வச்சு நீயே போக வேண்டிய தான
பொண்டாட்டி கிட்ட உன் அன்பை வெளிப்படையாக காட்டினால் உன்னோட கௌரவம் குறஞ்சி போயிடுமாக்கும்
நித்யாவ தன்னோட விஷயத்தில் தலையிடாமல் ஒதுக்கி வைக்கிற வித்தை அனலனுக்கு தெரியுது ஆனால் அது அவன் பொண்டாட்டியையும் அவன் கிட்ட இருந்து ஒதுக்கி வைக்கிறதை எப்போ புரிஞ்சிக்க போறான்
அஷு தேஜுவுக்கு புரியுற அளவுக்கு கூட உன் புருஷனை பத்தி உனக்கு புரியலையே
தேஜு எப்படி தான் இந்த குடும்பத்தில் குப்பை கொட்டுறியோ விஷ்ணு ஸ்டேட்டஸ் வச்சே தேஜுவ கவுத்துடு
இரண்டு பேரும் அம்மா வீட்டுக்கு வந்தாச்சு இந்நேரம் நித்யா ஏதாவது கலகத்தை உண்டு பண்ணனுமே ஏன்னா அவ வீட்டு வேலை எல்லாம் பார்க்க வேண்டிய இருக்கும்
அனல் எப்படி தன்னோட காதலை அவன் பொண்டாட்டிக்கு புரிய வைக்க போறான்