Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அறிமுகம்

Advertisement

TNWcontestwriter0062

Well-known member
Member
அனைவருக்கும் அன்பு வணக்கம்,

ஆர்வமும் களிப்பும் கூட நானும் ஓர் அங்கமென எழுத்து கடலில் நீந்த வந்துள்ளேன்.வழமை கொண்ட கதை களம் தான் இருப்பினும் அதனை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது எண்ணம் வாருங்கள் என்னுடன் குடும்பம் கடமை காதல் எதார்த்தம் என்று சுற்றி வரும் வடக்கு வீதி வணங்காமுடியுடன் நாமும் பயணிப்போம்.
 
Top