Thanks sisAppo yellam eniyan velai thaanaa. Paatti vanthu akka, thambi bend nimuththunga....
Nice update dear
Thanks sisAppo yellam eniyan velai thaanaa. Paatti vanthu akka, thambi bend nimuththunga....
Nice update dear
saathagam thaanபாதியிலே விட்டுச்சென்ற கணவன்
பறவை போல பறந்தது கூட்டை காக்க
பாதியில் திரும்பி பார்த்தாள்
பாசம் இல்லாத பிள்ளைகள் ....
பாவம் அம்மா பாகீரதியும் என்ன செய்ய???
பார்க்கலாம் ....
பாட்டியின் வருகை
பாதகமா , சாதகமா என்று?????
yes paatti semma paattiஅபியும் ரிபுவும் மோசம். உடம்பு சரியில்லாத அம்மாவுக்கு உதவியே பண்ணறது இல்லை. பாட்டி வர்றாங்களா!!. அப்ப அபி ,ரிபுவுக்கு ஆப்பு.
பொண்ணு night study பண்ணும் போது துணைக்கு நானும் கூட.....saathagam thaan
nandri sis neenga night msg pottathai paarthen. take care of ur health sis. take gud sleep
tats grtபொண்ணு night study பண்ணும் போது துணைக்கு நானும் கூட.....
அப்படியே நானும் படிப்பேன் கதை ?????
நன்றி சிஸ்அருமையான பதிவு
thanks sisRomba poruppu ripu &abhi .
Shadow nalla advice than koduthu irukkan..irukkal nicevsis