அமிழ்தும் அணங்கும் - 6

Advertisement

பாதியிலே விட்டுச்சென்ற கணவன்
பறவை போல பறந்தது கூட்டை காக்க
பாதியில் திரும்பி பார்த்தாள்
பாசம் இல்லாத பிள்ளைகள் ....
பாவம் அம்மா பாகீரதியும் என்ன செய்ய???
பார்க்கலாம் ....
பாட்டியின் வருகை
பாதகமா , சாதகமா என்று?????
saathagam thaan
nandri sis :love: neenga night msg pottathai paarthen. take care of ur health sis. take gud sleep
 
அபியும் ரிபுவும் மோசம். உடம்பு சரியில்லாத அம்மாவுக்கு உதவியே பண்ணறது இல்லை. பாட்டி வர்றாங்களா!!. அப்ப அபி ,ரிபுவுக்கு ஆப்பு.
yes paatti semma paatti;)
nandri sis
 

Advertisement

Advertisement

Back
Top