அபிநயங்களின் விழிகளில் -1

Advertisement

என் அன்பு உள்ளங்களே !

https://tamilnovelwriters.com/abinayangalin-vizhigalil-1/

என் முதல் கதையை இங்கே அரங்கேற்றம் செய்துள்ளேன். படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிந்து கொள்ளுங்கள்.
@Mrs.Gnanasekarr ஓடி வாங்க, உங்களுக்கு இங்க ஒரு சர்ப்ரைஸ் இருக்கு!!
 
Wow.... superb 😍😍😍😍😍😍😍

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐💐💐
 
@Mrs.Gnanasekarr ஓடி வாங்க, உங்களுக்கு இங்க ஒரு சர்ப்ரைஸ் இருக்கு!!
கண்டு கொண்டேன் சிஸ்டர் 😁😁😁😁😁😁😁 அது ஒன்னுமில்லைங்க சிஸ்டர் ஹஸ்த நக்ஷத்ரம் கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கும் இந்த பாட்டுக்கும் பத்துக்கு பத்துனு மொத்தப் பொருத்தமும் இருக்கு😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍. ஏன்னா எல்லாம் சொந்த அனுபவம் தானுங்க🤗🤗🤗🤗🤗🤗
 
என்னோட தங்கையும் ஹஸ்தம் தான்!
 
எல்லாம் சரிப்பா ஹீரோ கடக ராசிக்கு எப்படி பெட்ரோலிய நட்சத்திரம் வரும். கட்ட ராசிக்கு விருச்சிகம், தனுசும். கன்யா ராசிக்கு மீனம், மிதுனம் தான் பொருந்தும். நீபாட்டுக்கு பொண்ணு வீட்டுல உன் ஜாதகத்தை கொடுத்துப் போடாத ராசா, அப்புறம் பொண்ணு இல்லைனு சொல்லிடப் போறாங்க😌😌😌
 
Advertisement

Advertisement

Back
Top