Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பில் இணைந்த இதயங்கள் விமர்சனம்.

Advertisement

Chitrasaraswathi64@gmail.

Well-known member
Member
தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 031ன் அன்பில் இணைந்த இதயங்கள் எனது பார்வையில். கயல்விழி தனது அக்காவின் கணவரின் தம்பியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். அவனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் நடந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கெஞ்சி கேட்டதால் இரண்டு வீட்டிலும் சொல்லியதால் அவளால் அக்காவின் வாழ்வில் பிரச்சினை என்று அவளை வெறுத்து ஒதுக்கி வைத்த குடும்பத்தின் தொடர்பு இல்லாமல் வேலை செய்யும் இடத்தில் தனித்து வாழ்கிறாள். அங்கு ஒரு பிரச்சினைக்காக சந்திக்கும் காவல்துறை அதிகாரி சத்யாவை சந்திக்க நேரிடுகிறது. சத்யாவை கல்லூரியில் படிக்கும் பொழுது தோழிகளிடம் போட்ட சவாலின்படி அவனை காதல் செய்ய வைக்கிறாள். அவள் தன்னை காதலிக்கவில்லை என்று நினைத்து மனம் உடைந்த சத்யா வேறு கல்லூரிக்கு சென்றுவிடுவதாலும் அவன் மாமா அவளை அவனை பார்க்க தடை விதிக்க அவனை விட்டு விலகிவிடுகிறாள். உண்மையான காதல் கொண்ட சத்யா அவளை திருமணம் செய்து கொள்கிறான். அவர்களின் வாழ்க்கை என்னவாயிற்று என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார் எழுத்தாளர். பெண் தனது திருமணம் பற்றிய விருப்பத்தை நேரிடையாக சொல்வது தவறான செயலாக பார்க்கும் நம் சமுதாயத்தின் பார்வையில் அந்தப் பெண் தன்னை உணர்ந்த பின்னும் அவளை தரக்குறைவாக பார்க்கும் உறவுகள். இவற்றை எல்லாம் சத்யாவின் அன்பால் கடந்து வருவது நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.
 
நன்றி தோழி...
 
#TNWContestwriters
#031
#அன்பில்இணைந்தஇதயங்கள்
சத்யா... கயல்விழி..
இவர்களின் காதலே கதை..
கயல்விழி.. பிடிவாதத்தாலும் அறியாமையாலும் செய்த ஒரு தவறால் வெறுக்கப்படுகிறாள் குடும்பத்தால்.. செய்த தவறை எண்ணி வருந்தி மனம் மருகும் பெண் அவளை ஏற்றுக் கொள்ளத்தான் மனம் வரவில்லை யாருக்கும் ? இந்நிலையில் கடத்தப்படுகிறாள் இவளின் மீது அதீத கோபம் கொண்டிருக்கும் ஒருவனால்.. கடத்திவிட்டவனால் காயப்படுத்த முடியவில்லை இவளை.. மனம் பிழரும் நிலைக்கு ஆளாகிறான் பெண் அவளின் ஏமாற்றத்தால் காயம் கொண்ட அவளைக் கொண்டே தன் காயத்தை குணப்படுத்த நினைக்கிறான் குணமானதா இவனின் காயம்... ?
கயலம்மா சத்து மாத்திரையின் காதல் அழகு ? கோபம் கொண்டு தகிக்கும் அவனை குளிர்விக்கிறாள் தன் மௌனத்தாலும் காதலாலும் ? அமிர்தா.. கயல்விழியின் மாமியார்? மாமியாரும் மருமகளும் கொஞ்சி கொள்வதும் அதை கண்டு சத்யா கொள்ளும் பொறாமையும் அவ்வளவு அழகு ? காவலனாக சத்யாவின் அதிரடியும் சூப்பர்.. என்னதான் ஆரம்பத்தில் கோபம் இருந்தாலும் எங்கும் மனைவியை விட்டுக் கொடுக்காத சத்யாவின் காதல் அருமையோ அருமை ?❤️ விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ??
Good luck dear ??❤️
 
#TNWContestwriters
#031
#அன்பில்இணைந்தஇதயங்கள்
சத்யா... கயல்விழி..
இவர்களின் காதலே கதை..
கயல்விழி.. பிடிவாதத்தாலும் அறியாமையாலும் செய்த ஒரு தவறால் வெறுக்கப்படுகிறாள் குடும்பத்தால்.. செய்த தவறை எண்ணி வருந்தி மனம் மருகும் பெண் அவளை ஏற்றுக் கொள்ளத்தான் மனம் வரவில்லை யாருக்கும் ? இந்நிலையில் கடத்தப்படுகிறாள் இவளின் மீது அதீத கோபம் கொண்டிருக்கும் ஒருவனால்.. கடத்திவிட்டவனால் காயப்படுத்த முடியவில்லை இவளை.. மனம் பிழரும் நிலைக்கு ஆளாகிறான் பெண் அவளின் ஏமாற்றத்தால் காயம் கொண்ட அவளைக் கொண்டே தன் காயத்தை குணப்படுத்த நினைக்கிறான் குணமானதா இவனின் காயம்... ?
கயலம்மா சத்து மாத்திரையின் காதல் அழகு ? கோபம் கொண்டு தகிக்கும் அவனை குளிர்விக்கிறாள் தன் மௌனத்தாலும் காதலாலும் ? அமிர்தா.. கயல்விழியின் மாமியார்? மாமியாரும் மருமகளும் கொஞ்சி கொள்வதும் அதை கண்டு சத்யா கொள்ளும் பொறாமையும் அவ்வளவு அழகு ? காவலனாக சத்யாவின் அதிரடியும் சூப்பர்.. என்னதான் ஆரம்பத்தில் கோபம் இருந்தாலும் எங்கும் மனைவியை விட்டுக் கொடுக்காத சத்யாவின் காதல் அருமையோ அருமை ?❤ விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ??
Good luck dear ??❤
நன்றி தோழி....
 
தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 031ன் அன்பில் இணைந்த இதயங்கள் எனது பார்வையில். கயல்விழி தனது அக்காவின் கணவரின் தம்பியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். அவனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் நடந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கெஞ்சி கேட்டதால் இரண்டு வீட்டிலும் சொல்லியதால் அவளால் அக்காவின் வாழ்வில் பிரச்சினை என்று அவளை வெறுத்து ஒதுக்கி வைத்த குடும்பத்தின் தொடர்பு இல்லாமல் வேலை செய்யும் இடத்தில் தனித்து வாழ்கிறாள். அங்கு ஒரு பிரச்சினைக்காக சந்திக்கும் காவல்துறை அதிகாரி சத்யாவை சந்திக்க நேரிடுகிறது. சத்யாவை கல்லூரியில் படிக்கும் பொழுது தோழிகளிடம் போட்ட சவாலின்படி அவனை காதல் செய்ய வைக்கிறாள். அவள் தன்னை காதலிக்கவில்லை என்று நினைத்து மனம் உடைந்த சத்யா வேறு கல்லூரிக்கு சென்றுவிடுவதாலும் அவன் மாமா அவளை அவனை பார்க்க தடை விதிக்க அவனை விட்டு விலகிவிடுகிறாள். உண்மையான காதல் கொண்ட சத்யா அவளை திருமணம் செய்து கொள்கிறான். அவர்களின் வாழ்க்கை என்னவாயிற்று என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார் எழுத்தாளர். பெண் தனது திருமணம் பற்றிய விருப்பத்தை நேரிடையாக சொல்வது தவறான செயலாக பார்க்கும் நம் சமுதாயத்தின் பார்வையில் அந்தப் பெண் தன்னை உணர்ந்த பின்னும் அவளை தரக்குறைவாக பார்க்கும் உறவுகள். இவற்றை எல்லாம் சத்யாவின் அன்பால் கடந்து வருவது நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.
சூப்பர் சூப்பர் 😀
 
Top