Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பில் இணைந்த இதயங்கள்.....(டீசர்)

Advertisement

பிடித்தம் இல்லாத காதல்
பித்து பிடித்து போன காதல்....
அன்பிற்கும் காதலுக்கும் இருக்கும்
ஒரே வித்தியாசம் சுயநலம் ...
அன்பு சுயநலம் பார்க்காது
காதலில் சுயநலமும் இருக்கும்....
எந்த இரு உள்ளம் இணையும்
எந்த காதல் கைகூடும்.....
எந்த அன்பு அரவணைத்து செல்லும்
அன்பில் இணைந்த இதயங்கள்

வாழ்த்துகள் சகி ?????
 
பிடித்தம் இல்லாத காதல்
பித்து பிடித்து போன காதல்....
அன்பிற்கும் காதலுக்கும் இருக்கும்
ஒரே வித்தியாசம் சுயநலம் ...
அன்பு சுயநலம் பார்க்காது
காதலில் சுயநலமும் இருக்கும்....
எந்த இரு உள்ளம் இணையும்
எந்த காதல் கைகூடும்.....
எந்த அன்பு அரவணைத்து செல்லும்
அன்பில் இணைந்த இதயங்கள்

வாழ்த்துகள் சகி ?????
மிகவும் அருமையான கவிதை தோழி....நன்றி தோழி...
 
Top