அன்பில் இணைந்த இதயங்கள்.... டீசர்
வாழ்த்துக்கள் ? ? ?
நன்றி தோழிகளே.....Best wishes
நன்றி தோழி....All the best
நன்றி தோழி...அருமையான பதிவு
மிகவும் அருமையான கவிதை தோழி....நன்றி தோழி...பிடித்தம் இல்லாத காதல்
பித்து பிடித்து போன காதல்....
அன்பிற்கும் காதலுக்கும் இருக்கும்
ஒரே வித்தியாசம் சுயநலம் ...
அன்பு சுயநலம் பார்க்காது
காதலில் சுயநலமும் இருக்கும்....
எந்த இரு உள்ளம் இணையும்
எந்த காதல் கைகூடும்.....
எந்த அன்பு அரவணைத்து செல்லும்
அன்பில் இணைந்த இதயங்கள்
வாழ்த்துகள் சகி ?????