Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 13

Advertisement

கங்கா உன்னை கல்யாணம் செய்ய எங்க ஹீரோ தகிடு தத்தம் செய்யணுமா 🥶🥶🥶🥶 அப்படியே உன் அப்பன் ரொம்ப யோக்கியம் மாதிரி 😡😡😡😡😡

இவன் ப்ரண்ட் செஞ்ச வேலை சந்துரு என்ன செஞ்சாலும் கங்காவுக்கு தப்பாவே தெரியுது 🤦🤦🤦🤦🤦

பொண்டாட்டி பொண்ணு கிட்ட காட்டுற வீரத்தை எல்லாம் சந்துரு கிட்ட காட்ட வேண்டிய தான 🤣🤣🤣🤣🤣 தனியா பேசணும் என்றதும் வயிறு எரியுது மாமனாருக்கு 😝😝😝😝

கல்யாணம் விஷயத்திலே கங்கா சந்துரு மேல் நம்பிக்கை இல்லாமல் குழப்பத்தில் தான் இருக்கிறாள் 🙆🙆🙆🙆
இத்தனை எபியில் அவனை அந்த பேச்சு பேசிட்டு இப்போ எங்க ஹீரோவா😂😂😂😂😂
 
சந்துரு அவ்வளவு தெளிவா பேசி அவ விருப்பம் கேட்டு தான் செயல்படுறான்.... அப்படி இருக்க என்ன குழப்பம்.. அவன் செய்றதெல்லாம் தப்பாவே பார்க்குறா... அப்பா கொண்டு வந்த மாப்பிள்ளை என்பதாலயா.... விஸ்வநாதன் காரியவாதி..... சந்துருவால அவரோட எதிர்பார்ப்புகள் நிறைவேறாட்டி என்ன செய்வாரோ.... 🤔
என்ன வேணுமானாலும் செய்வாரு🥹
 
இத்தனை எபியில் அவனை அந்த பேச்சு பேசிட்டு இப்போ எங்க ஹீரோவா😂😂😂😂😂
எங்க ஹீரோவ நாங்கள் திட்டாமல் வேற யாரு திட்டுவா 🤩🤩🤩🤩🤩
 
Sivachandhran nallavanaga thaan irukkiraan Ganga vum avanai partri therinthu kondu thaan thirumanathuku samadhithu irukkiraal enna problem yean pirinthaarkal ud arumai
 
Top