அந்தியூரான் - 4

Advertisement

தணிகா தொழிலே கதின்னு இருக்கான் 😐😐😐😐
விசாலம் அண்ணன் சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்டி கிட்டு இருக்கா 🤧 🤧 🤧 🤧 🤧 🤧

குமாரி 😖😖😖சின்ன பிள்ளை மட்டும் தான் அப்பா அம்மா என்று இரண்டு பேர் மேலும் பாசமா இருக்கு 😨 😨 😨 ஆனா அந்த இரண்டு பேரும் இந்த பிள்ளையோட மனசை பத்தி யோசிச்ச மாதிரி தெரியல 😣 😖 😔 😔 😔 😔

குமாரி இவளை நினைச்சு அழுது கிட்டே இருக்கா ஆனா விசாவுக்கு குமாரி நியாபகம் இருக்க மாதிரி தெரியலை 😨 😨 😨 😨

விசா கேள்வி கேட்க வேண்டிய புருஷனை அண்ணனை எல்லாம் விட்டுட்டு அம்மாவ மிரட்டி கிட்டு இருக்க 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭



தணிகா விசாலாட்சி இரண்டுமே புரியாத புதிர் தான் ☺️ 🤣 🙂 🤣
:love::love::love: இதுங்கள் நாலும் நாலு விதம்
 
அய்யோ பாவம் இந்த மரகதம்
அமுதனுக்கு கோபம் தீரும்னு
தெரியல
:love::love::love: அது இப்போதைக்கு போகாது சரோ மா
 

Advertisement

Advertisement

Back
Top