அந்தியூரான் - 16

Advertisement

After 10 years la 2 years back தான் வாழ ஆரம்பிச்சு இருக்காங்களா.... So sad 😭😭

இப்போ குமாரி பண்றதுக்கும் விசாவை குற்றம் சொல்றாங்க....நல்ல குடும்பம் 😌😌
 
பத்து வருஷம் பிறகு இப்போ தான் பையன் பொறந்து இருக்கான்... அடேய் தனிகா உங்க வீட்டுல lateயா தான் பையன் பிறப்பான் போல...
குமாரி உனக்கு அமுது மேல் எண்ணமா கோவம் அவனை எதுக்கு இப்போ வம்புக்கு.இழுகிற....
 
என்ன தனுஜா பாவமா?
வாய்ப்பே இல்லை.
என்னாது பத்து வருஷம் கழித்தா?
அதுவும் இப்போ தான் 6 மாச கொழந்தை இருக்க?
நினைத்தேன்....... மறுபடியும் ஒரு பஞ்சாயத்து........
இந்த பனிப்போர் நீறு பூத்த நெருப்பா இத்தனை வருஷம் கழித்தும் இருக்கிறது?
 

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top