Nice update ma
Thank uNice
மனசிலாயி மனசிலாயி.
இனி எந்த விளக்கமும் வேணாம்....
DAPAKUNU MUDIVU PANNATHEEGAஎப்படியோ அமுதா குமாரி கிட்ட பேசி ராசி ஆகியாச்சு... அதோடு தணிகாசலும் விசா வும் ஒரு தெளிவுக்கு வந்து இருக்காங்க... இனிமே இவுங்க கூடு எப்படி இருக்கும்னு பார்க் ஆவலாக இருக்கு