அத்தியாயம் 33 (நிறைவுப் பகுதி)

Advertisement

S Thamarai

Active member
Member

ஆரம்பம் முதல் இறுதிவரை என்னோடு பயணித்து கதைக்கான பின்னூட்டங்களை வழங்கி ஆதரவு தந்த அனைத்து தங்கங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..🙏🙏
 
எழுத்தின் வழியே எண்ணற்ற இதயங்களைத் தொட்டு, ஒவ்வொரு வரியிலும் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து வரும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

மேலும் மேலும் பல அற்புதமான படைப்புகள் மலரட்டும்... மேலும் மேலும் வெற்றிகள் உங்களைத் தேடி வரட்டும்... உங்கள் எழுத்துப் பயணம் என்றும் இனிதாகவும், சிறப்பாகவும் தொடர என் இதயப்பூர்வமான வாழ்த்துகள். அனைத்திலும் வெற்றி பெற்று, புகழின் உச்சியை எட்ட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்!❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 

Advertisement

Advertisement

Back
Top