அத்தியாயம் 29

Advertisement

இவங்க பேசாம சிவனேனு இருந்தாங்க. கனவு அசரீரினு வந்து இன்னும் மனவுலைச்சல் தான் அதிகமாகி இருக்கு. தீப்தி பாப்பாவுக்கு எதுவும் ஆகக்கூடாது 🥺🥺
 
இந்த வாழ்க்கையில் எதுவுமே நேரத்தோடு கிடைக்கிறதில்லை 😰😰😰
 
எனக்கு ஒரு டவுட்டு ஆத்தர் ஜி🙏
இவங்க ஞாயமா நடந்து கொள்ளும் பட்சத்தில் இவங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் போல .
அது தான் இவங்களுக்கான பரீட்சையாக இருக்கலாமோ..?
தீப்தி உயிரும் இவங்களால் காப்பாற்றப்படுமோ..?
 

Advertisement

Advertisement

Back
Top