எனக்கும் அதே ஃபீல் தான் சிஸ்... ஆனாலும் ரைட்டர் நம்மள ரொம்ப சோதிக்கிறாங்கஎனக்கு கடந்த எபியிலிருந்து இன்னைக்கு எபியை படிக்கும் போது கூட புலி வருது,புலி வருதுனு ஒரே பதட்டத்தோடே படிச்சிட்டு இருக்கேன். இதுல இந்த புவனா வேற...![]()
எனக்கும் அதே தான். எதையும் தாங்க தயாராக இருக்க வேண்டும்.எனக்கு கடந்த எபியிலிருந்து இன்னைக்கு எபியை படிக்கும் போது கூட புலி வருது,புலி வருதுனு ஒரே பதட்டத்தோடே படிச்சிட்டு இருக்கேன். இதுல இந்த புவனா வேற...![]()