நன்றி மாஅருமையாக இருந்தது. பெற்றோரை இழந்து வாழும் குழந்தைகள், அவர்கள் படும் துயரம், படுக்கை வாசம் புரியும் சிறு குழந்தை பருவ வயதில் படும் வேதனை, வஞ்சியின் தாய்மை, மூன்று ஆண் மகன்களின் புரியா நிலை, மாலாவின் வாழ்வில் நடந்தவை அனைத்தையும் அழகாய் கூறி உள்ளீர்கள். மனதை கலங்க செய்தாலும் இப்படியும் சிலருக்கு வாழ்க்கை வசப்படும் நிலை கண்டு சற்று நிறைவே.
![]()