மிக்க நன்றி சிஸ் ?ராங்கிப் பட்டாசின் அதிரடி சூப்பர். மங்கூஸின் புதுப்பேரு வர்றேன்டா அய்யாச்சாமி.????????
ஹா ஹா.. புதுபேரு இன்னும் கூட வரலாம்..........
மிக்க நன்றி சிஸ் ?ராங்கிப் பட்டாசின் அதிரடி சூப்பர். மங்கூஸின் புதுப்பேரு வர்றேன்டா அய்யாச்சாமி.????????
@Vaishanikaராங்கிப் பட்டாசின் அதிரடி சூப்பர். மங்கூஸின் புதுப்பேரு வர்றேன்டா அய்யாச்சாமி.????????
அச்சோ மிஸ் பண்ணிட்டேன் போல. ஸாரி.@Vaishanika
ஆமா நேத்து எப்பி-குள்ள கமெண்ட் எங்க!!!!!
அச்சோ சிஸ்.. எதுக்கு சாரி லாம்.. ப்ரீயா விடுங்க..அச்சோ மிஸ் பண்ணிட்டேன் போல. ஸாரி.View attachment 3598
@Vaishanikaஆத்மியோட பேரெல்லாம் சரிதான்.ஆனா மங்கூஸூக்கு மண்டைமேல கொண்டை எப்ப வரும் ரைட்டர் ஜீ. ?. ஆத்மியின் படைத் தளபதிகள் எப்பவும் தயார் நிலையில் இருப்பதாக காத்துவாக்குல சேதி வந்துகிட்டே இருக்கு.View attachment 3599ji.
அச்சோ வடை போச்சே!!!????.@Vaishanika
அதுக்கு வாய்ப்பு கம்மினு தான் எனக்கு செய்தி வந்தது..
@Vaishanikaஅச்சோ வடை போச்சே!!!????. View attachment 3600
வேற மாதிரி டீல் பண்ணுவாளா?. ஆஹா படைத்தளபதிகளோட போயி கடையில இறங்கி விதவிதமா ஒரு கட்டுகட்டீட்டு பில்லை அய்யாச்சாமி கட்டுவாருன்னு சொல்லுவாளோ????. இல்லை கல்யாண ஷாப்பிங் போகும்போது வாங்குனது எல்லாமே அய்யாச்சாமி சுமக்க வப்பாளோ?. இல்லை .@Vaishanika
அவ வேற மாதிரி டீல் பண்ணுவா.. எப்படி னு எனி கெஸ்????
சின்னப் புள்ளத்தனமாவே யோசிக்கிறீங்க சிஸ்வேற மாதிரி டீல் பண்ணுவாளா?. ஆஹா படைத்தளபதிகளோட போயி கடையில இறங்கி விதவிதமா ஒரு கட்டுகட்டீட்டு பில்லை அய்யாச்சாமி கட்டுவாருன்னு சொல்லுவாளோ????. இல்லை கல்யாண ஷாப்பிங் போகும்போது வாங்குனது எல்லாமே அய்யாச்சாமி சுமக்க வப்பாளோ?. இல்லை .View attachment 3601