Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 24

Advertisement

சத்ய தேவ் என்ன சொல்ல உன்னை கடவுள் சோதித்து இருக்க கூடாது, உண்மையில் உன் மீது மதிப்பு அதிகரிக்கிறது, சம்ருவின் மனநிலையை சரியாக கனித்து அவளுக்காக நீ எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் உன்னுடைய கலக்கமும் தவிப்பும் பார்க்கும்போது மனம் பாரமாகிவிட்டது?????.

ஜெய் தேவிற்காக செய்ய நினைத்த செயல் உனக்கு பாதகமாக முடிந்துவிட்டாலும் சம்ருவின் மீதான உன்னுடைய காதலை உணர கடவுள் கொடுத்த வாய்ப்பு இது?????. உண்மையில் ஒரு நல்ல ஆண் மகனாக பூமணியிடம் எதையும் மறைக்காமல் தெளிவு படுத்தியது மனதை கவர்ந்து விட்டது.☺️☺️☺️☺️☺️☺️☺️ விரைவில் உன்னுடைய காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள் நீதான் நிஜ ஹீரோ???????.
 
சத்ய தேவ் என்ன சொல்ல உன்னை கடவுள் சோதித்து இருக்க கூடாது, உண்மையில் உன் மீது மதிப்பு அதிகரிக்கிறது, சம்ருவின் மனநிலையை சரியாக கனித்து அவளுக்காக நீ எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் உன்னுடைய கலக்கமும் தவிப்பும் பார்க்கும்போது மனம் பாரமாகிவிட்டது?????.

ஜெய் தேவிற்காக செய்ய நினைத்த செயல் உனக்கு பாதகமாக முடிந்துவிட்டாலும் சம்ருவின் மீதான உன்னுடைய காதலை உணர கடவுள் கொடுத்த வாய்ப்பு இது?????. உண்மையில் ஒரு நல்ல ஆண் மகனாக பூமணியிடம் எதையும் மறைக்காமல் தெளிவு படுத்தியது மனதை கவர்ந்து விட்டது.☺☺☺☺☺☺☺ விரைவில் உன்னுடைய காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள் நீதான் நிஜ ஹீரோ???????.
@Narmadha mf
ரொம்ப அழகா சொல்லிட்டீங்க சிஸ்??

போட்டியின் தலைப்பு 'காதலின் கதைகள்'.. so காதலோட பாசிடிவ் நெகட்டிவ் ரெண்டையும் காட்ட நினைத்தேன் சிஸ்.. நெகட்டிவ் பார்ட்டா ஒருவனின் ஒருதலை காதலால் ஒரு பெண் எவ்வாறு பாதிக்கப்படுகிறாள் என்பதை கூற நினைத்தே ஞானவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன் சிஸ்.. சம்ருவின் மன போராட்டம் தான் அதன் விளைவு.. அதையும் பாஸிட்டிவ்வா கொண்டு போக தான் சத்யாவின் ஆழ்ந்த காதல். கதையை சோகமா கொண்டு போக வேண்டாம்னு இவர்கள் பகுதியை சிறியதாக கொடுத்தேன்.. என் கருத்து வாசகர்களை போய் சேர்ந்ததா என்ற சந்தேகம் இருந்தது, ஆனால் உங்களின் கமெண்ட்ஸ்(சம்ரு போராட்டம் பற்றியும், சத்யா காதல் பற்றியும்) அந்த சந்தேகத்தை அகற்றி விட்டது..
மிக்க மகிழச்சி சிஸ் :love:?
மிக்க மிக்க நன்றி சிஸ் :love: ? ? ?
 
உண்மையில் உங்க கதாபாத்திர தேர்வு அருமை, ???இன்றைய தலைமுறையினர் காதல் மீதான பார்வை வேறாக உள்ளது, ஒரு தலை காதலால் ஆண் பெண் பேதம் இன்றி பாதிக்கப்படுகின்றனர், சிலர் உயிரையும் மாய்த்து தம்மைச் சுற்றியுள்ள உறவுகளுக்கு நீங்காத வலியையும் கொடுத்துவிட்டு செல்கின்றனர், அவர்கள் காதலுக்கு செய்யும் தியாகம் இல்லை துரோகம் என்பதை உணர மறுக்கின்றனர்.
விழிப்புணர்வு கருத்தாக உங்கள் கதையில் சம்ருவின் மனநிலை அனைவருக்கும் புரியும்.
 
ஆம், ஒரு தலை காதலால் ஆண் பெண் பேதம் இன்றி பாதிக்கப்படுகின்றனர் தான்.. இந்த கதையில் நான் பெண்ணை பாதிக்கபட்டவளா எடுத்து உள்ளேன்..

மிக்க மிக்க நன்றி சிஸ் ? ?
 
ஹாய் ரைட்டர் ஜீ . நம்ம அய்யாசாமி கத்தாழையும் ராங்கிப் பட்டாசும், சவ்வுமுட்டாயிம் சம்ரூவும் எப்படி இருக்காங்க? ????
 
@vaishanika .??
ஹாய் சிஸ்..
எல்லோரும் நலம் ❤❤❤❤
இதே பெயரில் இருக்கும் இன்னொரு idயும் நீங்க தானா? இல்லை வேறு வேறா?
 
Top