Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 19

Advertisement

ஹாய் ஹாய் ஹாய்
? இனிய காலை வணக்கம்? இந்த நாள் இனிய நாளாகட்டும் ?
'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் அடுத்த அத்தியாயம்(19) இதோ:
சித்தம் 19.1
சித்தம் 19.2
சித்தம் 19.3
உங்கள் கருத்துக்களை கூறவும்..........
Nirmala vandhachu ???
 
அடடே வெக்கம் எல்லாம் வருதுப்பா நம்ப ஹீரோவுக்கு, சின்ன பிரிவு காதலை உணர வைத்துவிட்டது ☺️☺️☺️☺️
 
சம்ரு நீ இவ்வளவு ஒடுங்கி போவது சரியில்லை, இதில் நிச்சயம் உன் தவறு எங்கே உள்ளது, காதல் என்பது இருவருக்கும் உள்ள ஆர்த்மபந்தம் அதை உனக்கு உணர்த்தி இருக்கலாம், இல்லையேல் போராடியாவது உன் பெற்றோர் சம்மதத்துடன் உன்னை திருமணம் செய்ய முயற்சி எடுத்திருக்கலாம் ஆனால் உன்னை குற்ற உணர்ச்சியில் தவிக்க விட கோழை போன்று ஞானவேல் செய்தது சரியா? நீ நிம்மதியாக இரு என்று சொல்லிவிட்டு சென்றவன் கடைசி நேரத்தில் இப்படி ஒரு செயலை செய்தது யாருக்கு நஷ்டம் பெற்றவர்களை நண்பர்களை யாரையும் பொருட்படுத்தாமல் போய் சேர்ந்தது அவன் தலைவிதி.??????

அனைத்தையும் மறந்து வெளிவர வேண்டும் நீ.
 
அடடே வெக்கம் எல்லாம் வருதுப்பா நம்ப ஹீரோவுக்கு, சின்ன பிரிவு காதலை உணர வைத்துவிட்டது ☺☺☺☺
@Narmadha mf
பாட்டு செம ? மிக்க நன்றி சிஸ் :love: ? ?
 
Top