Super update
Jayadev nalla pesuran
Jayadev nalla pesuran
Thank u sis ? ?Super update
Jayadev nalla pesuran
MUTHALLLA CHIKKURAVANGA THAN, AATHMI AVVALAVI SIKIRATHULA CHIKKA VAIPPU ILLA@Vetrimathi
ஹா ஹா.. யாரு முதல் சிக்கென்-னு நினைக்கிறீங்க!!!
@VetrimathiMUTHALLLA CHIKKURAVANGA THAN, AATHMI AVVALAVI SIKIRATHULA CHIKKA VAIPPU ILLA
சவ்வுமுட்டாயி மங்கூஸூக்கிட்ட மாட்டி சவ்வா கிழியப் போறானு ஒரு சாப்ட்டா கார்னர் தான் ஜீ. அது நல்லது பண்ணறேனு நெனச்சி சிக்கிதிக்கி திணறப்போவுது.பார் டா! நம்ம @Vaishanika சிஸ்-கு கூட அய்யாசாமி டெரர் பீஸு-னு பீல் வருது...
அது என்ன சம்ருவை மட்டும் விட்டுட்டீங்க!!!
இது எல்லாத்துக்கும் காரணமான ஜவ்வுமிட்டாய் மேல என்ன சாப்ட் கார்னர்!!!!!
ஆத்மி சிக்கி சின்னாபின்னமாவானா நினைக்கிறீங்க!!!
வாவ்.. எப்பொழுதும் போல் செம சிஸ் ??விதியின் விளையாட்டில்
சத்யா சதி செய்து குழப்பம் ஆக
மதியால் மாற்ற முயற்சிக்க
பதியாக ஜெய் இருக்க
மனதில் நின்றவன் இன்று
மணவாளன் ஆக மாற
மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான்.....
மூஞ்சியை உர்ன்னு வைக்காதிங்க கேகே
?????????????
Thank u sisVery nice.??????