Thank u sisNice update. Jai married Aatmi. Did Velu kidnap Samyu?
ஜெய் யாரை கல்யாணம் செய்தான்னு நாளைக்கு தெரியும்..
வேலு சொன்னது போல் அதன் பிறகு சம்யுவை தொடர்பு கொள்ளவில்லை..
Thank u sisNice update. Jai married Aatmi. Did Velu kidnap Samyu?
நாளைக்கு தெரியும் சிஸ்.. ?Marr jaydev and athmika thane.
ஜெய் யாரை கல்யாணம் செய்தான்னு நாளைக்கு தெரியும்..Jai and aathmi ku thane marriage aagi irukku.
2 loosum thana yetho onnai yosichu oodi pocha????
நாளைக்கு தெரியும் சிஸ் ?தாலி கட்டியது ஆத்மிக்கு தானே
பார்க்கலாம் சிஸ்.. நாளைக்கு தெரிந்து விடும் ?அப்படியெல்லாம் ஜோடி மாத்த விட மாட்டோம்
நீங்க கற்றாழையை மேடையில ஏத்துனா நாங்க ராங்கி பட்டாசு மேடையில் ஏத்துவோம்?????
பார்க்கலாம் சிஸ்.............Yen ivalavu kolapam???epadiyum jaiyum aathmiyum than marriage aaganum solluren paathukoga??
Thank u sisNice
ஏதோ என்னால் முடிந்தது ? ?Enna ma ippadi panringle ma nalaiku varai sudhal a vitutingle??
@Dharaniஷம்மு கூட vel மேல இருந்தா கோவத்தில் எங்கையாவது போய் விட்டாளா.. இப்போ ராங்கி தான் சிக்கி இருக்கா.. சத்யா உனக்கு இல்லையா ஷம்மு
@Vaishanikaசம்ரூ ஞானவேலுக்கு ஒரு வாய்ப்பு குடுத்துப் பாரு.அவனோட லவ் உண்மைன்னு தோணுது. பிளவர்பெல் புரிதலான அப்பாவா இருந்தாலும் கொஞ்சம் பிரண்ட்லியாவும் இருந்து சம்ருவோட பேசி இருக்கலாம். அடப்பாவி சவ்வுமுட்டாயி கடைசி நேரத்துல சங்கூதிட்டியே. அச்சோ அய்யாச்சாமி பட்டாசை நினைச்சுகிட்டு யார் கழுத்துல தாலி கட்டறானு தெரியலையே.View attachment 3652