Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

"அணு அணுவாய் என்னுள் இறங்குகிறாய் "

Advertisement

Kalaiyarasi

Active member
Member
நான் உங்கள் அன்பான, பணிவான, நேசமான, நேர்மையான.......
மனசு : மச்சி ஆளே இல்லாத கடைல யாருக்கு இந்த அர லூசு டீய இப்டி ஆத்து ஆத்துன்னு ஆத்திட்டு இருக்கா???? ?
Mind: அதான் நீயே அர லூசுன்னு சொல்லிட்டியே அப்புறம் என்ன!!!?
Me: அடப்பாவிங்களா!!!!!?
டேய் நான் ஒரு எழுத்தாளர் பா??? ?
Both:ஹான் ஹா???? ??
நம்புங்கடா!!!
அதுங்க முழிக்குற முழிய பார்த்தா நம்பாத்துங்க போல...
நீங்களாவது என்னை நம்புனீங்கனா
சொல்லுங்க ஒரு கதைய போற்றுலாம்...
உங்களுடன்
கே.கே?
 
Last edited:
நான் உங்கள் அன்பான, பணிவான, நேசமான, நேர்மையான.......
Mind: மச்சி ஆளே இல்லாத கடைல யாருக்கு இந்த அர லூசு டீய இப்டி ஆத்து ஆத்துன்னு ஆத்திட்டு இருக்கா???? ?
Brain: அதான் நீயே அர லூசுன்னு சொல்லிட்டியே அப்புறம் என்ன!!!?
Me: அடப்பாவிங்களா!!!!!?
டேய் நான் ஒரு எழுத்தாளர் பா???
Both:ஹான் ஹா???? ??
நம்புங்கடா!!!
அதுங்க முழிக்குற முழிய பார்த்தா நம்பாத்துங்க போல...
நீங்களாவது என்னை நம்புனீங்கனா
சொல்லுங்க ஒரு கதைய போற்றுலாம்...
உங்களுடன்
கே.கே?
ஹா ஹா ஹா
உங்களை நான் நம்புறேன்
சீக்கிரமா லவ்லி ஸ்டோரியோட
வாங்க, கலையரசி டியர்
 
உங்களுடைய "அணு
அணுவாய் என்னுள்ளே
இறங்குகிறாய்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
கலையரசி டியர்
 
உங்களுடைய "அணு
அணுவாய் என்னுள்ளே
இறங்குகிறாய்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
கலையரசி டியர்
மிக்க நன்றி? சிஸ்....
 
Top