அக மகிழ்வானேன்

Advertisement

Aarpita

Active member
Member
வணக்கம் மக்களே, ரொம்ப பெரிய இடைவெளிக்கு அப்புறம் எழுத வந்து இருக்கேன்.. முன்ன இருந்த அதே ஆதரவு இனியும் இருக்கும்ன்னு நம்பி, என்னோட 15ஆவது கதையை இந்த போட்டியில் பதிவு செய்யுறேன்

"அக மகிழ்வானேன்" சில உண்மை வாழ்வியல் சம்பவங்களும், சில கற்பனை நிகழ்வையும் வைத்து எழுத படும் கதை இது.. கதை முடிந்த பின், அந்த உண்மை ஜோடி யாருனு நான் சொல்றேன்.. அதுவரை கதையோடு பயணிப்போம் அகம் மகிழ்ந்து

eiXB58D69480.jpg
 

Advertisement

Back
Top