Pavithra Narayanan Oct 21, 2021 கழகத்தின் மூத்த உறுப்பினருக்கு இன்று பிறந்த நாள், பிறந்த நாள் ? ? ? Happppppyyyyyyyyy Birthdaayyyyyyyyy akkaaa
கழகத்தின் மூத்த உறுப்பினருக்கு இன்று பிறந்த நாள், பிறந்த நாள் ? ? ? Happppppyyyyyyyyy Birthdaayyyyyyyyy akkaaa
பிரியா மோகன் Sep 18, 2021 எல்லாரும் யார பத்தியோ பேசிட்டு இருக்காங்க... நமக்கெதுக்கு ஊரு வம்பெல்லாம்!? அப்டியே ஓரமா போவோம்...?????????????
எல்லாரும் யார பத்தியோ பேசிட்டு இருக்காங்க... நமக்கெதுக்கு ஊரு வம்பெல்லாம்!? அப்டியே ஓரமா போவோம்...?????????????
பிரியா மோகன் Aug 13, 2021 Hey என்னப்பா நம்ம பவிக்கு யாரும் wish பண்ணாம இருக்கீங்க??? 28வது பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா @Pavithra Narayanan ??
Hey என்னப்பா நம்ம பவிக்கு யாரும் wish பண்ணாம இருக்கீங்க??? 28வது பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா @Pavithra Narayanan ??
பிரியா மோகன் May 18, 2021 கதை போட்டதும் முதல் ஆளா வந்து டியர்'ன்னு பாசமா சொல்லி வாழ்த்துற உங்க கமெண்ட்க்கு இனி நாங்க எங்கே போவோம்.... மனசெல்லாம் பாரமா இருக்கு... இனி ஒவ்வொரு முறை ud போடும்போதும் உங்க நியாபகம் எங்களை ஏங்க வைக்கும்... RIP @Banumathi jayaraman MMA
கதை போட்டதும் முதல் ஆளா வந்து டியர்'ன்னு பாசமா சொல்லி வாழ்த்துற உங்க கமெண்ட்க்கு இனி நாங்க எங்கே போவோம்.... மனசெல்லாம் பாரமா இருக்கு... இனி ஒவ்வொரு முறை ud போடும்போதும் உங்க நியாபகம் எங்களை ஏங்க வைக்கும்... RIP @Banumathi jayaraman MMA
பிரியா மோகன் Apr 7, 2021 ஒருத்தி சொல்லாம கொள்ளாம மாசக்கணக்கா காணா போனேனே... யாராவது தேடுனீங்களா?! இப்டி இருந்தா நான் எப்படி ud போடுவேன்? எல்லார் கூடவும் டூ? போங்க...??? #dumdumenkalyanam
ஒருத்தி சொல்லாம கொள்ளாம மாசக்கணக்கா காணா போனேனே... யாராவது தேடுனீங்களா?! இப்டி இருந்தா நான் எப்படி ud போடுவேன்? எல்லார் கூடவும் டூ? போங்க...??? #dumdumenkalyanam
SINDHU NARAYANAN Oct 21, 2020 Wishing you a very Happy Birthday Priya ??? May all your dreams come true Baby...???
B B Banumathi jayaraman Jul 8, 2020 உங்களுக்கும் பேரனுக்கும் என்னுடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள், பிரியா மோகன் டியர் இன்று மிகவும் அருமையான நாள்
உங்களுக்கும் பேரனுக்கும் என்னுடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள், பிரியா மோகன் டியர் இன்று மிகவும் அருமையான நாள்