இதுவரை நிறைய கதைகள் படிச்சிருக்கேன்..
நாயகி/நாயகன்ஒரு நாவல் எழுத்தாளரா இருந்து வாழ்க்கை முறை கருவாக வைத்து ஒரு கதை கூட படிக்கல...
உங்களுக்கு தெரிஞ்சு அது மாதிரி கதை இருந்தா அந்த கதைய share பண்ணுங்கபா
Pa we talks பார்த்த அப்புறம் தான் இப்படி பட்ட ஆசை வந்தது...
யாராவது நிறைவேத்துவீங்களா?
நீங்க இன்பன செதுக்கிக்கிட்டு இருக்கீங்க..
மல்லி KVV கதைய Shape பண்ணிட்டு இருக்காங்க...
எப்பதான் UD போடுவீங்க???...