அல்லோ அன்பூஸ்
கண்ணுல உப்பு மிளகாய் தூள் பட்டுடுச்சு. நானும் கழுவி கழுவி பார்த்தும் இன்னும் எரிச்சல் குறையலை. தேய்ச்சதுல ரொம்ப வலிக்கவும் ஆரம்பிச்சிடுச்சு.
இன்னிக்கு அப்டேட் கஷ்டம் தான். என்னால சரியா சிஸ்டம் பார்க்கவும் முடியலை. நாளைக்கு நிறைவு பகுதியோட வர்றேன்.
அன்டர்வேர்ர்ர்ர்