Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

உதயா
உதயா
யார் என்ன சொன்னாலும் நம்ப கூடாது என்று எங்க டீச்சர் சொல்லி இருக்காங்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
Narmadha mf
Narmadha mf
@Saranya Hema ஆமாம் டியர் உங்ககிட்ட தான் மாட்டிகிட்டோம், எப்பவும் விட்டுடாதீங்க உங்க அன்பு குறும்பு தோழிகளை 🥰🥰🥰
Saranya Hema
Saranya Hema
உதயா புடிங்க ஸார். தீச்சரை புடிச்சு உள்ள போடுங்க.😝😝😝

நானே எபி டைப்ப முடியாம இங்க கடலை வறுத்துட்டிருக்கேன். இல்லைன்னா தீயா வேலை பார்த்திட்டிருப்பேனாக்கும் :cool::cool::cool: 💃 💃 💃
S
Sathya velusamy
காலைல இருந்து அந்த தீயை பத்த வைக்க முடியலையாமா
Saranya Hema
Saranya Hema
Sathya velusamyநாலு மணிக்கு ஒரு நிமிஷம் முன்னாடி கூட தீ பத்திக்காது ஆமா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
S
Sathya velusamy
உங்க வீட்டு தீப்பெட்டி நமத்து போயிருக்கும்....நான் வேணா ஒரு டஜன் parcel பண்றேன் receive பண்ணிக்கங்க....விடிய விடிய கூட பத்து வைக்கலாம்
உதயா
உதயா
அந்த தீயில் கடலை வறுக்கிறதுக்கு பதிலா மயிலை வறுக்கலாமே 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Saranya Hema
Saranya Hema
Sathya velusamy சிவகாசியவே இறக்கினாலும் நாலுமணிக்கு முன்ன சரண்யா சிஸ்டம்ல கை வைக்கமாட்டா. :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
swaru
swaru
saran sis mindvoice: "naam yarukku enna theengu seithom"
swaru
swaru
idukku thaan sooniyabommai nu elutha koodathu paarunga adukku kovam vanthu unga area transformer la poi ukanthuruchu
Saranya Hema
Saranya Hema
உதயா மயிலை வறுக்காம உரிக்கலாம்ன்னு பார்க்கறேன் 😁😁😁😁😁
Saranya Hema
Saranya Hema
swaru சத்தியசோதனை 😆😆😆 நம்மளோட வெளாடுறதே அந்த கட்டதுரைக்கு பொழப்பா போச்சு 🤣🤣🤣
swaru
swaru
neenga kannayiram edura antha weapons nu kelambunga
Saranya Hema
Saranya Hema
swaru அதெல்லாம் பக்குவமா டீல் பண்ணனும். இல்லைன்னா நாலு காட்டு காட்டிரும் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
M
Mrs.Gnanasekarr
@உதயா மயிலு நம்ம தேசியப் பறவைனு டீச்சர் உங்களுக்கு சொல்லித் தரலீங்களா 🤔🤔🤔
உதயா
உதயா
மயில் தேசிய பறவை என்று சொல்லி தந்தாங்க 😄😄😄😄 ஆனால் மயில் வாகனம் தேசிய பறவை என்று சொல்லி தரலையே 😉😉😉😉😉😉
M
Mahilrajini
Saran ma, “Myluva urikkaramal eppadi varuppeenga?“
M
Mrs.Gnanasekarr
@உதயா அப்போ மயில்வாகனம் அப்படினு சொல்லியிருக்கலாம் 🤔🤔🤔
உதயா
உதயா
கடைசியா ஒரு முறை அவனை செல்லமா கூப்பிடலாமே என்று தான் 🤣🤣🤣🤣🤣🤣 எப்படியும் இந்த எபில அவனுக்கு பால் ஊத்திருவோம் 😜😜😜😜😜😜😜😜😜😜
Top