Tamil Novels

Advertisement

உதயா
உதயா
டீசர்லே எங்க ஹீரோ கிட்ட மயங்கிட்டீங்களா 😃😃😃😃😃😃😃😃😃
Ram priya
Ram priya
@உதயா
செம வைட்டான ஹீரோ ஆச்சே....மயங்காமல் இருக்க முடியுமா சிஸ் 😜😜🤪🤪
உதயா
உதயா
சூது வாது இல்லாமல் வளர்ந்துட்டான் 😜😜😜😜😜😜
V
Vaishnika 😍🥳🥰
மச்சீ @Ram priya என்ன சொல்லறீங்க?. நானு போயி டீ பாத்து வர்றேன்.
ஆனாலும் உங்க மெசேஜ்ஜை பாத்தா தலை கிர்ங்குது ப்பா.
Ram priya
Ram priya
டீசர் படிச்ச பிறகு தலைன்னு ஒன்று இருக்கிறதே சந்தேகம் தான் மச்சி 🙄🙄🙄
Mahilrajini
Mahilrajini
Ram priya ma, who has put the teaser ma? Saran ma? That was some time ago. Onnum puriyalaye :unsure: :unsure: :unsure: Or teaser padikka muthale en thalai pochcha?
V
Vaishnika 😍🥳🥰
@Mahilrajini சிஸ் முகவரி தேடும் காதல் டீசர் ப்பா.
V
Vaishnika 😍🥳🥰
மச்சீ @Ram priya நீங்க கன்டஸ்ட்டு ஸ்டோரி வாசிக்கிறீங்களா? எது எது ன்னு உங்களுக்கு புடிச்சதா சொல்லுங்க. நானும் வாரேன்.
உதயா
உதயா
வைஷு சிஸ் பாஷிணியின் என்னோடு தான் நானில்லையே கதைக்கு ஓடி வாங்க 🤗 🤗 🤗 🤗 🤗 இரண்டே எபில உங்க ஹீரோயினை ஓட விட்டாரு எங்க ஹீரோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Mahilrajini
Mahilrajini
I haven’t started on the contest stories yet, please let me know Uthi ma, where the heroes are good, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:, Vaishu ma, Ram priya ma unga heroines also pilaichchu pogaddum, neengalum list podunga, hi, hi, hi :p:p:p
V
Vaishnika 😍🥳🥰
@உதயா யோவ் வர்றேன் இருங்க.வந்து அவனைய கவனிக்கிற கவனில என்றாளோட காலைப்புடிச்சு கதற வக்கிறேன்.
மை மைண்ட் வாய்ஸ் 👇 👇
🙄🙄🙄 கொஞ்சம் ஓவரா தான் போறோமா?!!😁😁😁😁 போலாம் போயித்தான் பாப்போமே.
Back
Top