Tamil Novels

Advertisement

Narmadha mf
Narmadha mf
சைட் ரொம்ப அமைதியா இருக்க மாதிரி இருக்கு 🧐🧐🧐🧐🧐..ஒரு வேலை எனக்கு தான் அப்படி தோணுதா? 🤔🤔🤔
S
Sudharani
பாகி லட்சுமணமூர்த்தி மேடத்த வரசொல்லுங்க தினமும் யுடி கிடைக்கும்
உதயா
உதயா
பாகி சிஸ் ஏப்ரல் 14 வருவேன் என்று சொன்னாங்க 🥺 🥺 🥺 மே14 வர போகுது ஆளையே காணோம் 🧐 🤔 🧐 🧐 🧐
Senthamarai Sivakumar
Senthamarai Sivakumar
பாகி சிஸ் யாருப்பா? என்ன கதை எழுதி இருக்காங்க? எந்த சைட் ல இருக்கு
உதயா
உதயா
ஆன் கோயிங் நாவல்கள் இருக்கு 🤗🤗 படிங்க கதை எல்லாம் சூப்பரா இருக்கும் 🙂🙂🙂
Senthamarai Sivakumar
Senthamarai Sivakumar
🤝💖Thank you Sathya sis. இந்தா படிக்க ஆரம்பிச்சுடுறேன்.💃💃
Senthamarai Sivakumar
Senthamarai Sivakumar
Sis, already Aara sis story படிச்சு mind upset. ஏதாவது நல்ல கதை படிச்சா தான் mind relax ஆகும்
Nithya nithu
Nithya nithu
@Senthamarai Sivakumar sis Alar akka story padinga Yazhi,Izhai story ellam padicha vayiru valikka siripinga ji😊
உதயா
உதயா
போன வருஷம் போட்டி கதையில் ருத்ரா சிஸ் மனவீணையின் புது ராகமே கதை இருக்கும் படிங்க செம் ஜாலியா இருக்கும் 🙂🙂🙂🙂🙂🙂🤦‍♀️
Nithya nithu
Nithya nithu
@உதயா ji Izhai oda story name enna ji enakku maranthu pochi....
உதயா
உதயா
கனவோடு கார் காலம்
S
Sathya velusamy
கனவோடு கார்காலம்
S
Sathya velusamy
உதயா
உதயா
உங்க வீட்டு பக்கத்துல இருக்குற சுவீட் கடையில் நான் சொன்னேன் என்று சொல்லி வாங்கிக்கோங்க 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤗 🤣
S
Sathya velusamy
Gpay பண்ணுங்க நம்பர் அனுப்பறேன் :cool: :cool: :cool:
S
Sathya velusamy
@Senthamarai Sivakumar இந்த கதைல கமெண்ட்ஸ் தான் ultimate ஆ இருக்கும்....enjoy madi
S
Sathya velusamy
உதயா
உதயா
என் பேரை சொன்னாலே தருவாங்க 🤩 🤩 🤩 பணமே கொடுக்க வேண்டாம் 🤣🤣🤣🤣🤣🙂
Senthamarai Sivakumar
Senthamarai Sivakumar
இப்ப தான் பாகி சிஸ் கதை காதலின் சங்கீதம் முடிச்சேன் பா. செம ..... Ultimate.... Thank you to all pa. Specially Sathya sis
Back
Top