Tamil Novels

Advertisement

உதயா
உதயா
அதான் நம்ம ஹீரோ நல்லா மிதி மிதின்னு மிதிச்சு ஹாஸ்பிட்டல்ல தூக்கி போட்டுட்டானே 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 எனக்கு சரத்தை விட அவனுக்கு ஹெல்ப் பண்ணாங்களே அந்த பரதேசிங்களை கண்டு பிடிச்சு அரிப்பு செடியை உடம்பு முழுக்க தேச்சு விட்டு சொறிஞ்சே சாவுங்கடா என்று விடணும் போல் இருக்கு😈😈😈😈😈😈😈😈😈
Narmadha mf
Narmadha mf
@உதயா கண்டிப்பா டியர் இவனுகளை அதுக்கும் மேல கொடுமை செய்யணும் 😤😤😤😤😤.. தோழன் என்ற போர்வையில் இப்படி ஒரு பெண்ணுக்கே தெரியாமல் மயக்க மருந்து கொடுத்து தாலி கட்ட ஹெல்ப் பண்றது எல்லாம் என்னைக்குமே மன்னிக்க முடியாதது... இவனுங்கள வெறி புடிச்ச நாயை விட்டு கடிக்க விடணும்🤬🤬🤬.
உதயா
உதயா
ருத்ரா சிஸ் நினைச்சா நடக்கும் 🤓 🤓 🤓 🤓 ஆனால் அவங்களை தான் ஆளை காணோம் 🧐 🧐 🤔🧐 🤔 🧐 🤔
Narmadha mf
Narmadha mf
நானும் அவங்கள தான் தேடிட்டு இருக்கேன், பார்த்து பார்த்து கண்கள் பூர்த்திடுச்சு 😒😒😒😒...
Back
Top