Oh அப்படியாங்க சிஸ்டர். நாங்கள் மதியம் வரும் போது, மருதமலை, வடவள்ளி RS Puram வரையிலும் மேகம் மூடி இருந்தது உங்களுக்கு வெள்ளிங்கிரி மலைக்காத்து வராதுங்களா, அந்த பகுதியில் தென்னந்தோப்புகள் அதிகம் இருக்குமே@Krishnav
விருதுநகர்ல வெப்பபூமிங்கிறதால நைட்டுல பால் சாதம் பிரபலம்னு கேள்விப்பட்டு இருக்கேங்க சிஸ்டர்.அது நிஜங்களா? அங்க ஒரு கல்யாணத்துக்கு வந்திருந்தோம் அப்போ சொன்னாங்க அந்த கல்யாணத்துல கூட நைட் நாங்க சாப்பிட்டோம். @Kalai raja
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
மழை வரும்ன்னு சொல்லி இருக்காங்க