Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

உதயா
உதயா
நன்றி சிஸ் 😎😎😎😎😎
S
Sathya velusamy
@உதயா பிரவா மாதிரி சமாளிக்கறீங்கன்னு சொல்லறாங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

உங்களுக்கு compliment இல்லை😜😜😜😜😜
S
Sudha sudha
இன்னும் பிரவா வரவில்லை அதற்கு யாரவது ரேணு மேமிற்கு தூது போங்க please
உதயா
உதயா
சத்யா சிஸ் உங்களுக்கு பொறாமை எங்க அறிவை பார்த்து 🤣🧐🤣🤣🤣🤣🤣🤣🤣
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
அவங்க ஊருக்கு போறாங்களாம்... நாளைக்கு தான் பிரவா வருவானாம்...
J
Janavi
நானுமே நினைத்தேன்..
உதயா sis எல்லாருக்கும் பதில் அதிரடியாய் கொடுக்குறாங்க...
@உதயா sis... எப்பவும் வீட்டுலயும் இப்படி தானா :p:ROFLMAO::ROFLMAO:🥰🥰🥰🥰🥰
S
Sathya velusamy
ஆமா ஆமா ஒரு நாள் family pic போடுங்க இந்த அறிவாளிய சமாளிக்கற அப்பாவிகள‌ நாங்களும் பார்க்கறோம் 🤗 🤗 🤗 🤗
உதயா
உதயா
எங்க வீட்டுல கேட்டால் நான் ரொம்ப அமைதியான பொண்ணு என்று சொல்வாங்க 🤭🤭🤭🤭🤭
Senthamarai Sivakumar
Senthamarai Sivakumar
To All sisters of this site, நா work panren. அப்ப கதை படிக்க மட்டும் தான் நேரம் இருக்கும். So, comments படிக்க நேரம் இருக்காது. இப்ப personal problem Nala leave la இருக்கேன். Maximum storys படிச்சி முடிச்சாச்சு. ஒரு நாள் பொழுது போகாம comments படிச்சேன். வேற level. All sisters relationship superb.
Kalai raja
Kalai raja
உதயா சிஸ் உண்மையா.....🤔
சொல்லுங்க..... இது டைப் பண்றப்ப உங்களுக்கு சிரிப்பு வரலையா????🤪🤪🤪
S
Sudha sudha
காலையில் 6 மணிக்கு வர சொல்லுங்க
S
Sathya velusamy
@உதயா ஆஹான்...அப்பறம் அடுத்தது
Top