U U Umasamswini Yesterday at 2:01 PM மே 15 சர்வதேச குடும்ப தினத்தை நாம் அனைவரும் குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடுவோம்
U U Umasamswini Friday at 10:49 AM கனவு பட்டறை போட்டி கதைகளுக்கு எப்பொழுதும் போல வரிசை எண் கொடுக்கலாமே. .போட்டி கதைக்கும் பிற கதைகளுக்கும் வேறுபாடு தெரியவில்லை.
கனவு பட்டறை போட்டி கதைகளுக்கு எப்பொழுதும் போல வரிசை எண் கொடுக்கலாமே. .போட்டி கதைக்கும் பிற கதைகளுக்கும் வேறுபாடு தெரியவில்லை.
U U Umasamswini Apr 14, 2024 இனிய குரோதி வருடத்தில் தாங்கள் அனைத்து வளங்களையும் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
U U Umasamswini Mar 8, 2024 மாதவம் செய்து , மாந்தராய்ப் பிறந்து, அன்பு ,பண்பு, வலிமை, அறம் இணைத்து , இல்லறம் தாங்கும் தோழிகளுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!
மாதவம் செய்து , மாந்தராய்ப் பிறந்து, அன்பு ,பண்பு, வலிமை, அறம் இணைத்து , இல்லறம் தாங்கும் தோழிகளுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!
U U Umasamswini Jan 13, 2024 பழையன கழிதலும் புதியன புகுதலும் நம் வாழ்வில் பொருள்களுக்கு மட்டுமன்று;தேவையற்ற கவலைகளை , வருத்தங்களை , துன்பங்களை மறப்பதற்குமே இந்த போகி பண்டிகை. அனைவருக்கும் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் நம் வாழ்வில் பொருள்களுக்கு மட்டுமன்று;தேவையற்ற கவலைகளை , வருத்தங்களை , துன்பங்களை மறப்பதற்குமே இந்த போகி பண்டிகை. அனைவருக்கும் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்.
U U Umasamswini Jan 1, 2024 2024 புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும் ,நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லா செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய ஆண்டாக மலர இனிய ஆங்கில புத்தாண்டு - 2024 நல்வாழ்த்துக்கள்
2024 புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும் ,நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லா செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய ஆண்டாக மலர இனிய ஆங்கில புத்தாண்டு - 2024 நல்வாழ்த்துக்கள்