உங்க தலைவன் பாக்கெட் பாக்கெட்டா மிக்சர் திண்ணிட்டு எங்கு அசிடிட்டி, வாயுத்தொல்லை, அஜீரணம் என்று உருண்டுட்டு இருக்காரோ...???!!!
எங்க ஹீரோவுக்கு இரும்பை தின்றாலும் செரிக்கிற உடம்பு உங்க ஹீரோயின் தான் அப்பா பாசமா தாரார் என்று சொல்லி கண்டதையும் தின்னுட்டு பாத்ரூம்ல உருண்டு கிட்டு இருப்பா அதான் பக்கத்தில் இருந்து கவனிக்கிறாரோ என்னவோ