Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

உதயா
உதயா
ரொம்ப பேராசை பட கூடாது 🤪😉🤪🤪🤪 ஏதாவது ஒரு கதை தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣ஹர்ஷா ஜோதி தான் வருவாங்க
V
vaishanika .??
நோ உலக்கையின் வேலை என்னான்னு தெரிஞ்சுக்க நாங்க ஆவலுடன் இருக்கிறோம். அதனால அந்த ஸ்டோரி பர்ஸ்ட்டு.
நெக்ஸ்ட் வேணா நம்ம ஜோவும் ஹர்ஷாவும் வரட்டும்.😁😁😁😁😁😁😁
உதயா
உதயா
அது பாட்டுக்கு ஒரு ஓரமா கிடக்கும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣வேற எதுவும் நடக்காது 😝😝😝😝
V
vaishanika .??
க்கும்!!! எனக்கென்னவோ உலக்கை வைத்தியம் இடுப்பு சுளுக்கு புடிச்சதுக்கு தான் பயன்படுமுன்னு தோணுது.🤭🤭🤭🤭🤭🤭
Novelreader
Novelreader
அப்ப உடனடியாக Germany-க்கும் ஒரு உலக்கை parcel அனுப்புவோம்.
அப்படியே இந்த parcel அனுப்பற விஷயத்தை கமலேஷ்க்கு சொல்லி alert பண்ணனும். இல்லைனா இவன் நேரங்கெட்ட நேரத்துல ஹர்ஷா வீட்டுக்கு போய் நிக்க, உலக்கை treatment-ஐ இவனுக்கு முதலில் கொடுத்துடுவான் ஹர்ஷா 😂
V
vaishanika .??
அங்கன எதுக்குப்பா பார்சல் அனுப்பனும்? அதான் அவனோட பொண்ணே சொல்லிருச்சே அவனோட திருமலைநாயக்கர் தூண் கையப் பாத்து. 🤭🤭🤭 சூப்பர் ஹீரோன்னு.
அதனால ஒன்லி பார்சல் மதிக்கு மட்டும் தான்.😆😆😆😆😆😆
V
vijayalakshmi.p
இன்று ஜெர்மனிக்கு தான் போறோம்
உதயா
உதயா
🤣🤣🤣🤣🤣பல பேரோட பேராசை நிராசை ஆகிடுச்சு 😝😝😝😝😝
M
Mrs.Gnanasekarr
அப்போ நான் இப்போவே airport போறேன் அப்போ தான் நேரம் சரியா இருக்கும் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
V
vaishanika .??
ஜெர்மனி செந்தேன் மலரை தான் பாக்கப் போறோமா!!!!.🤩🤩🤩

என்ற மதியோட உலக்கை இல்லையா?🤧🤧🤧🤧🤧🤧
மை மைண்ட் வாய்ஸ் 👇👇

உதயா
உதயா
டிக்கெட் ஃபுல் ஆகிடுச்சு 🤗🤗😉 இனி வந்தால் படியில் தொங்கி கிட்டு தான் வரணும் 🤨🤨🤨🤨🤨
V
vaishanika .??
நாங்கெல்லாம் புட்போர்ட் அடிக்கிறதுல மாஸ்டர்ஸ் பண்ணியிருக்கோம்ல 😎😎😎😎
உதயா
உதயா
புரோட்டா மாஸ்டரா 😁😁😁😁😁
Top