ஹலோ மக்களே
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இந்த நாளில் என்னோட அடுத்த கதைக்கான தலைப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி அடைகிறேன்
"தேனிலாடும் முல்லைகள்"
இது தான் அடுத்த கதையின் தலைப்பு..
தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்.. கதை முடிந்த பின்னர் இந்தக் கதை தொடங்கும்..
தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி