@Udhaya@udhi@Narmadha mf நான் இரண்டு பேரும் சேர்ந்து குமரன corner பண்ணப்போறாங்கனு meaning la சொன்னேன் ....நோ kochifying@Janu Murugan 😎 இந்தம்மா சும்மா கோர்த்து விடுறாங்க
தேவைப்படற இடத்துல பேசாம அம்மா பேச்சைக் கேட்டு ஒளிஞ்சிக்கிற கோழை சிந்தும்மாவோட லவ்வபுள் புருஷன் தான் இவர் பேரும் சொக்குதான்.
அந்த சொக்காஸ் இரண்டும் இந்த சொக்குக்கு அப்புடியே ஆப்போசிட் அதிரடிசரவெடிய+ தண்ணிக்குள்ளாற வெடிக்கிற ஆட்டம்பாம்ஸூ
அய்யோ வைஸ் @vaishanika .?? உங்க innocence க்கு அளவே இல்லையா
அந்த ஆளை எல்லாம் நான் ஒரு character ah consider யே பண்ணலனு சொன்னேன்....அதுக்காக சொன்னது அந்த யாரு
@Janu Murugan 😎 உங்களுக்கு முதல் அடி ஹீரோயின் ஹார்மி கிட்ட இருந்து தான் எங்க கிட்ட ஓடி வாங்க நாங்க காப்பற்றி விடுறோம்
பிட் போட்டு ஓடுற உங்களை நினைத்து பாவமா இருக்கு.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.