Tamil Novels

Advertisement

Udhaya@udhi
Udhaya@udhi
திவாவுக்கு சீன் இருக்குங்கிற 🥺🥺🥺
ஷெண்பாவுக்கு சீன் இருக்குங்கிற 🥺🥺🥺
மிக்சர் நாதனுக்கு கூட சீன் இருக்குங்கிற 🥺🥺🥺🥺 ஆனால் எங்க குமரன் மனோவுக்கு மட்டும் சீனே இல்லையாம் 😱😱😱😱😱
Narmadha mf
Narmadha mf
நான் சொல்லட்டுமா @Janu Murugan 😎 ரெண்டு ஹார்மியும் ஒன்று சேர்ந்து உங்களை மொத்த போறோம் அது தான் எதிர் பாராமல் நடக்க போகுது, 🤪🤪🤪🤪🤭🤭🤭
Janu Murugan 😎
Janu Murugan 😎
Narmadha mf
Narmadha mf
@Janu Murugan 😎 அட போ பேபி இப்படி தான் நீயும் சொல்லற, நாங்களும் ஓடி போய் பார்த்தால் மயக்கம் போடுற சீன் கூட இல்லை 😭😭😭😭😭😭😭😭.
Narmadha mf
Narmadha mf
@Janu Murugan 😎 ஒரு வேலை சூனியகாரா கிழவி மரண சீன் எதாவது இருக்குமோ? 🤪🤪🤪🤪🤪🤪.
Udhaya@udhi
Udhaya@udhi
அந்த கிழவியோட ஆர்மி தான் ஜானு அதனால அந்த கிழவிய போட்டு தள்ளாது 😈😈😈😈😈
Udhaya@udhi
Udhaya@udhi
மனோ ஷெண்பா இரண்டு பேரும் சேர்ந்து சொக்கனை ஒரு வழி ஆக்க போறாங்களா 🤔🤔🤔🤔🤔
Narmadha mf
Narmadha mf
ஓ கிழவியோட ஆர்மி தான் ஜானு வா, அதான் ஜானு கண்ணு முழி எல்லாம் பிதுங்கி போயிருக்கா😱😱😱😱😱😱😱.
Udhaya@udhi
Udhaya@udhi
ஜானு விளையாடலாம் வாங்க என்று கூப்பிட்டுட்டு எங்கம்மா போன 🙋🙋🙋🙋🙋
Mathy
Mathy
சண்டைக் கோழிங்க ரெண்டும் ஒன்னா சேர்ந்து வீணாப் போன சொக்கு லவ்வை சேர்த்து வைக்க போகுதுங்க அதானே.... 🤢🤢🤢🤢🤢
Narmadha mf
Narmadha mf
@Mathy டியர் அதே தான் 🥵🥵🥵🥵.
Janu Murugan 😎
Janu Murugan 😎
Nalaikuuu parunga jiiis namba aatathaiiii 😁🙈
Udhaya@udhi
Udhaya@udhi
டப்பாங்குத்து ஆட போறியா ஜானு 😱😱😱😱
S
Sathya velusamy
ஏம்மா வெட்டியா இருக்க நேரத்தில எபிய டைப்பி update போடாமா இப்படி வெட்டியா கேள்வி கேட்டுட்டு நாங்களும் அதுக்கு வெட்டியா பதில் சொல்லிட்டு, வெட்டி வேலைப்பா :cool: :cool: :cool: 🙈🙈🙈
S
Sathya velusamy
நங்கையாளும் கொழுந்தியாளும் சேர்ந்து குமரனுக்கு சங்கு ஊதப் போறாங்க.....அதான அந்த மரண சீன்.....;););)
V
vaishanika .??
ஏன்டா @Janu Murugan 😎 பேப்பிஇஇ. இன்னிக்கு வேலை நெட்டி வாங்கி இப்பதான் எல்லாம் ஓஞ்சுது.
7.17க்கு வாங்க அக்காஸ்ன்னு கூப்பிடறியே டியர். தீபம்+ பட்டாசு+ குக்கிங்ல பிஸியான சமயத்துல.😔😔😔😔
V
vaishanika .??
ஐ திங்க்.சொக்கனை பொங்கி பொறாமைல பொசுங்கி ஓடியாற அளவுக்கு மனோ+ ஷெண்ணும் சேந்து சிந்தும்மாவுக்கு மாப்பிள்ளை பாக்கப் போறோம்னு சேதி டமுக்கடிக்கப் போறாங்கன்னு ஐ திங்க்.🙄🙄🙄🙄🤗🤗🤗😆😆😆
Janu Murugan 😎
Janu Murugan 😎
Ram priya
Ram priya
சிந்தும்மாவுக்கு வரப்போற புது மாப்பிள்ளையை பார்த்தாவது குமரனுக்கு Love cupid வேலை செய்யுதான்னு பார்ப்போம் ❤️❤️❤️🥰🥰🥰
Back
Top