திரும்பவும் மன்னிக்க வேண்டும். என்ன சொல்ல என் கணவரின் உடல்நிலை அவ்வளவு சரியில்லை.. ஆஸ்பிட்டலில் வீடு என்று போகிறது.. இன்று பதிவு கொடுத்து இருக்கேன்.. இது தொடர்ந்து கொடுக்க முடியுமா தெரியவில்லை... இருந்தும் கொடுக்க முயற்சிக்கிறேன்...
என்னை தேடிய வர்களுக்கு நன்றி..
அப்போது என் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.. தேடிய வர்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை... மீண்டும் மன்னிக்கவும்.. வாசகர்களுக்கு நன்றி