பொது சேவை இல்ல துரித படுத்துதல் வருங்காலத்துக்காக இப்போவே ??? என்ன 6 எபியா ??? உங்ககிட்ட இருந்து நான் epilogue post வாங்கறதுக்குள்ள கண்ணுல பூச்சி பறக்க ஆரம்பிச்சிருமே ???? பரவால்ல இன்னிக்கே நான் meditation start பண்ணி மனதைரியத்த வளத்துட்டு wait பண்றேன் ???
என்ன feb 31 னாஆஆஆஆ ??? இப்பிடி தான் போன time universe ட கேட்டேனே ??? போனதடவை மதிக்காததால என் power எல்லாம் போயிருச்சு ??? என் power retain ஆகனுனா நீங்க 6 post யையும் ஒரே நாள்ல post பண்ணணுன்னு ??? dino ?????? என் கனவுல வந்து கேட்டுச்சு ??? இது நடக்குமா ??? அதான் என் power போன பரவா இல்லைனு விட்டுட்டேன் ??? @Pavithra Narayanan
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.