Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

praveenraj
Reaction score
3,345

Profile posts Latest activity Postings About

  • Guys மழைக்கால மேகங்கள் கதையை நேற்றே பதிவு செய்து விட்டேன். ஆனா இப்போ வரை யாருமே அதைப் படித்த மாதிரி தெரியலை. இல்லை கதை நல்லா இல்லைனு யாரும் ஏதும் சொல்லலையோ? Earnest to know your review ?
    Sangeetha prabu
    Sangeetha prabu
    Author, added ur name in my favourite author list
    Hi guys. Coming Saturday ஒரே sittingla என் அடுத்த கதையான ' மழைக்கால மேகங்கள் ' நாவலை update செஞ்சிடுறேன். இன்னைக்கு தான் அதை complete பண்ணேன். சீக்கிரம் வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்) தொடரும். Sorry for the inconveniences ? i lost my credibility here. I'll try to patch it up ? thank you ?
    நாளைக்கு என் அண்ணன் பொண்ணுக்கு first birthday. நான் அடுத்த நான்கு நாட்கள் பிஸி. next epi on saturday. bye bye???
    அன்றொரு காதல் காலத்தில்
    பெய்த காதல் மழையால்
    பூத்த காதல் பூவானது
    இன்றொரு காதல் வனமானதே...
    அந்தக் காதல் வனத்தின்
    ஒரு காதல் மரக்கிளையில்
    அமர்ந்து காதல் செய்துகொண்டிருந்த
    இரண்டுகாதல் பறவைகளைக்
    காண வந்த எனக்கும் ஏன்
    காதல் மை பூசி காதல் வசியம் செய்தாயோ காதல்காரியே?
    இந்தக் காதல் சாபத்திற்கு விமோசனமும் உண்டோ?
    மார்க்கமின்றி மருகுகிறேன் உன் மைவிழியால் பெண்ணே

    வெளியெல்லாம் காதலால் நிறைந்தால்(ள்)
    வாழ்க்கை புத்தகத்தில்

    நினைவு பக்கங்களை

    ஓயாமல் புரட்டிய பின்னும்

    ஏதோ ஒன்று குறைகிறதே- அது

    நினைக்க மறந்த காதலா? - இல்லை

    மறக்க நினைக்கும் காதலா?- ❤

    காதல் கிறுக்கனின் காதல் கிறுக்கல்கள்?
    ஆயிரம் பிடித்த விஷயங்கள் அருகில் இருந்தாலும் ஏனோ
    உன்னில் தான் நிறைகிறது என் முழுமை❤

    வெளியெல்லாம் காதலால் நிறைந்தால்(ள்)
    கிறுக்கனின் கிறுக்கல்கள்?
    வாள் பிடித்து நின்ற என் முன் - நீ
    வேள்(ல்) பிடித்து நின்றாய் பெண்ணே
    முத்த யுத்தம் தொடங்கட்டும்
    யாருக்கு வீழ்ச்சி என்றாலுமே
    அது காதல்தன் சூழ்ச்சியே! ❤

    (வாள்- sword கத்தி / பெண்ணின் மேலாடை.
    வேல்-ஈட்டி/வேள்-திருமணம், விருப்பம், காதல்)
    வெளியெல்லாம் காதலால் நிறைந்தால்(ள்)
    காதல் கிறுக்கனின் காதல் கிறுக்கல்கள்?
    "நினைவிருக்கிறதா?

    அன்றொரு நாள்,

    மழையில் நனைந்தபடி

    உடல்கள் சிலிர்த்தபடி

    இதழ்கள் இணைத்தபடி

    நான் உனக்குக் கொடுத்த முத்தம்...

    பிரிந்து செல்லும் போது

    சற்றும் எதிர்பாரா விதமாய் நீ

    என் கன்னங்குழியை

    உன் உதடுகளால் நிரப்பியதை

    நினைக்கும் போதெல்லாம்

    மெய்சிலிர்க்குதடி❤..."

    வெளியெல்லாம் காதலால் நிறைந்தால்(ள்)?❤

    கிறுக்கனின் கிறுக்கல்கள்?
  • Loading…
  • Loading…
  • Loading…
Top