எப்போதும் என்னை மயக்கும் உந்தன் வாசமோ இன்று ஏனோ எனக்கு மணக்கவில்லை!!!
எப்போதும் என்னை கொறிக்கும் உந்தன் பார்வை இன்று ஏனோ எனக்கு ருசிக்கவில்லை!!!
ஏன்?ஒருவேளை நீ எனக்கே எனக்கு மட்டுமானவன் என்ற உரிமை கொடுத்த பொறாமையோ!!!
இப்படிக்கு
விருப்பமான உணவு கையெதிரே இருந்தும் உண்ண முடியாமல் இருக்கும் நேரங்களில் மற்றவர் அதை வெறுப்பேற்றும் போது கொலைவெறியில் இருப்பவர் சங்கம்!!!
Profile post la kuda only limited meals(words)?