Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே

சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது
GayuR
GayuR
Achoo @Bala sutha sis and @SINDHU NARAYANAN sis. Naanga summa oru flowla pesittu irunthom.. neenga yen ippidi Ellam yosikreenga :(:(. Disclaimer declare panni irukanum polaye:unsure::unsure::unsure:
GayuR
GayuR
@SINDHU NARAYANAN sis.. neenga munnadi Ellam thinamum oru paattu supera situation kku matcha poduveenga.. ippovum thinam podunga sis... Missing it badly :)
B
Bala sutha
Neram poganumla athan epdiyum epi varumo varatho
Pavithra Narayanan
Pavithra Narayanan
@SINDHU NARAYANAN இந்த பாட்டுக்கும் போஸ்ட்டுக்கும் என்ன சம்பந்தம் கா ????
@Bala sutha என்ன பார்ட்னர் டவுட்டா கேக்குறிங்க? கண்டிப்பா வராது ???,. நான் சென்னை பீச் ல இருக்கேன் ?. இன்னிக்கு என் laptop சரியாகவே நேரமாச்ச்சு ?. நாளைக்கு கண்டிப்பா போடுறேன்.
Pavithra Narayanan
Pavithra Narayanan
@SINDHU NARAYANAN எவளோ பேர் secret ஆஹ் உங்களை site அடிக்கிறங்கா பாருங்க கா ????.
GayuR
GayuR
Pocha pocha... Ennama ippidi pandreengalema;);)
GayuR
GayuR
Secret Ellam illa Pavi.. direct thaan :love::love::p:p:p
B
Bala sutha
Ennathu beachlaya any social service
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Bala sutha ஊரே வெள்ளக்காடா இருக்கே, எனக்கு செலஃசர்வீஸ் எச் இங்க கஷ்டமா இருக்கு, என் laptop உடன் போராட்டம்.
Pavithra Narayanan
Pavithra Narayanan
ஹெலோ @SINDHU NARAYANAN dp மாத்திட்டேன் ங்க ☺️ எப்படி இருக்கு
Pavithra Narayanan
Pavithra Narayanan
@GayuR ஏங்க நாங்க எல்லாம் ரெகுலர் update போட்டா நீங்க என்னங்க easy ஆஹ் லாஸ்ட் ஆஹ் வரேன் சொல்ரீங்க காயு, அதுல என்ன கிக் இருக்கு ??? ??.
  • Haha
Reactions: GayuR
GayuR
GayuR
Yemma.. ennaale intha suspense Ellam thaanga mudiyathu .. so oru update mudichu wait pandrathellam namakku romba kustam... Athhaan... Daily unga update padichittu adutha update kku wait pandravanga Ellam theivam ??????
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
DP நல்லா தான் இருக்கு... ஆனா முன்னாடி இருந்த தபு ஃபோட்டோ ரொம்ப பிடிச்சது...??
Pavithra Narayanan
Pavithra Narayanan
@SINDHU NARAYANAN நானும் அது போலவே தேடுறேன். கிடைக்கமா என்னை டிஸ்டர்ப் பண்ணுதுக்கா ?. ஒன்னும் பிடிக்கல
Pavithra Narayanan
Pavithra Narayanan
@GayuR journey is beautiful than destination, சொன்ன யார் நம்புறா ??????
உங்களையும் தெய்வம் ஆக நினைத்து சொன்னேன் ??
Pavithra Narayanan
Pavithra Narayanan
மனுஷனாவே இருக்கீங்க @GayuR ?
  • Haha
Reactions: GayuR
GayuR
GayuR
Naanum theivamaaga try pandren Pavi ma.. ungalukkaga :p
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
இன்னிக்கு ஃபுல்லா இப்படியே கடலை போட்டே காலத்தை தள்ளிறலாம்னு நினைக்கிற.... அதுவும் பீச்ல வேற இருக்கன்னு சொன்ன...???
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
யோவ், @Pavithra Narayanan உன்னோட ஃபோட்டோவை போட்டு பயமுறுத்தாத...
Top