Pavithra Narayanan Oct 24, 2021 உன் ஓரவிழி பார்வையெல்லாம் ஒன்றாய் சேர்த்து ஒரு கவிதை சொல்கிறேன் நான் ♥
Pavithra Narayanan Oct 24, 2021 என் கவிதையின் முதல் நீ! முற்றும் நீ! ஒற்றும் நீ! உயிர் நீ! மெய் நீ ! பொய் நீ ! உயிர்மொழி நீயிருக்க என் மொழியென்பது நீயே! ♥
என் கவிதையின் முதல் நீ! முற்றும் நீ! ஒற்றும் நீ! உயிர் நீ! மெய் நீ ! பொய் நீ ! உயிர்மொழி நீயிருக்க என் மொழியென்பது நீயே! ♥
Pavithra Narayanan Oct 24, 2021 எதைக் காதலிப்பது என்ற குழப்பத்தில் உன் எல்லாவற்றையும் காதலிக்கிறது இந்த மனது! ♥
Pavithra Narayanan Oct 24, 2021 நமக்குப் பிடித்த பாடல் அவர்களுக்கும் பிடிக்க, அவர்கள் நமக்கும் பிடித்தவர்களாகிப்போகிறார்கள். இசை இணைக்கிறது! ♥
நமக்குப் பிடித்த பாடல் அவர்களுக்கும் பிடிக்க, அவர்கள் நமக்கும் பிடித்தவர்களாகிப்போகிறார்கள். இசை இணைக்கிறது! ♥
Pavithra Narayanan Oct 24, 2021 உன் ஒற்றைச் சொல் கவிதையாய்த் தெரியும் அளவு இருக்கிறது இந்த காதல் போதை! ♥
Pavithra Narayanan Oct 24, 2021 தொலைத்த கவிதைகளை தேடி களைக்கையில் தோன்றியது, நீ இருக்க மொழிக்கும் கவிக்குமா பஞ்சம்?! ♥
Pavithra Narayanan Oct 24, 2021 எந்த பாடல் கேட்டாலும் உன் நினைவு, என் பாடலாக நீ இருக்க இதிலென்ன ஆச்சர்யம்?! ♥
Pavithra Narayanan Oct 24, 2021 ஓயாமல் இசைக்கும் இசை விடவும் ஓட்டம் நிறுத்தும் இசை மேல் அலாதி மோகம் எனக்கு! ♥